Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Vaarungal ondraai serungal Ondraai serungal Male Part Vaarungal ondraai serungal Male Part Veeram vilaiyaada vettri nadai poda Kaalam namathendru sollungal Male Part Sollungal….. Achcham edhuvendru nenjam ariyaatha Aanmai inmendru thullungal Sollungal….. Achcham edhuvendru nenjam ariyaatha Aanmai inmendru thullungal Male Part Vaarungal ondraai serungal Ondraai serungal Male Part Oru sevalai polae koovugindren Ungal vaazhkkai vidivatharkku Oru sevagan polae maarugindren Ungal sevai purivatharkku Male Part Oru sevalai polae koovugindren Ungal vaazhkkai vidivatharkku Oru sevagan polae maarugindren Ungal sevai purivatharkku Male Part Koodungal kodai idipolae Kuralgal karjikkum kolgai singangal koodungal Odungal naalumariyaatha naani nirkindra Keni thavalaigal odungal Male Part Vaarungal ondraai serungal Ondraai serungal Male Part Intha ranuva veeran kaavalilae Entha veedum pizhaiththirukkum Oru theeviravaathi kobaththilae Perum theemai vilainthirukkum Male Part Ennungal nokkam niraiveum Maarkkam eppothum anbu vazhiyendru ennungal Ezhungal kaththi edukkaamal raththi vadikkaamal Pudhiya varalaatrai ezhuthungal Male Part Vaarungal ondraai serungal Male Part Veeram vilaiyaada vettri nadai poda Kaalam namathendru sollungal
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள் ஒன்றாய் சேருங்கள் ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள் ஆண் : வீரம் விளையாட வெற்றி நடை போட காலம் நமதென்று சொல்லுங்கள் ஆண் : சொல்லுங்கள்....... அச்சம் எதுவென்று நெஞ்சம் அறியாத ஆண்மை இனமென்று துள்ளுங்கள்..... சொல்லுங்கள்....... அச்சம் எதுவென்று நெஞ்சம் அறியாத ஆண்மை இனமென்று துள்ளுங்கள்..... ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள் ஒன்றாய் சேருங்கள் ஆண் : ஒரு சேவலைப் போலே கூவுகின்றேன் உங்கள் வாழ்க்கை விடிவதற்கு ஒரு சேவகன் போலே மாறுகிறேன் உங்கள் சேவை புரிவதற்கு ஆண் : ஒரு சேவலைப் போலே கூவுகின்றேன் உங்கள் வாழ்க்கை விடிவதற்கு ஒரு சேவகன் போலே மாறுகிறேன் உங்கள் சேவை புரிவதற்கு ஆண் : கூடுங்கள் கோடை இடிபோலே குரல்கள் கர்ஜிக்கும் கொள்கை சிங்கங்கள் கூடுங்கள் ஓடுங்கள் நாலுமறியாத நாணி நிற்கின்ற கேணி தவளைகள் ஓடுங்கள்..... ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள் ஒன்றாய் சேருங்கள் ஆண் : இந்த ராணுவ வீரன் காவலிலே எந்த வீடும் பிழைத்திருக்கும் ஒரு தீவிரவாதி கோபத்திலே பெரும் தீமை விளைந்திருக்கும் ஆண் : எண்ணுங்கள் நோக்கம் நிறைவேறும் மார்க்கம் எப்போதும் அன்பு வழியென்று எண்ணுங்கள் எழுதுங்கள் கத்தி எடுக்காமல் ரத்தம் வடிக்காமல் புதிய வரலாற்றை எழுதுங்கள்..... ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள் ஆண் : வீரம் விளையாட வெற்றி நடை போட காலம் நமதென்று சொல்லுங்கள்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Ranuva Veeran (1981) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ranuva Veeran
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali