Roman script

Singer : Jikki
Music by : S. Dakshinamurthi
Female Part
Poo vangalaiyoo poovu…
Female Part
Vaarunga ammamaarae
En poovai vaangi paarunga ammaamaarae
Female Part
Oo…oo…oo…oo…oo…ammaamaarae
Maappillai pennukku maalai kattalaam
Maappillai pennukku maalai kattalaam
Panjanai melae thooviyum vidalaam
Navaraathri bommai koluvaiyum
Pramadhamaaga jodikalaanga
Vegu pramadhamaaga jodikalaanga
Female Part
Vaarunga ammamaarae
En poovai vaangi paarunga ammaamaarae
Female Part
Oo…oo…oo…oo…oo…ammaamaarae
Velvizhi veesum minnal kodiyilae
Velvizhi veesum minnal kodiyilae
Vedikkaiyaaga pinnal jadaiyilae
Muthaaram pola pinunga
Vithaaramaaga shokku pannunga
Miga vithaaramaaga shokku pannunga
Female Part
Vaarunga ammamaarae
En poovai vaangi paarunga ammaamaarae
Female Part
Oo…oo…oo…oo…oo…ayyaamaarae
Aasai ponjaathi thalaiyil soottunga
Aasai ponjaathi thalaiyil soottunga
Appoluthae adhu pallai kaattunga
Aaru panathaanga kaasai neetunga
Aaru panathaanga kaasai neetunga
Aamaanga enakku naazhiyaachunga
Saami aamaanga enakku naazhiyaachunga
Female Part
Vaarunga ammamaarae
En poovai vaangi paarunga ammaamaarae

தமிழ்

பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி
பெண் : பூ வாங்கலையோ......பூவு.....
பெண் : வாருங்க அம்மாமாரே
என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே...
பெண் : ஓ.....ஓ....ஓ.....ஓ.....ஓ.....அம்மாமாரே
மாப்பிள்ளை பெண்ணுக்கு மாலை கட்டலாம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு மாலை கட்டலாம்
பஞ்சணை மேலே தூவியும் விடலாம்
நவராத்திரி பொம்மைக் கொலுவையும்
பிரமாதமாக ஜோடிக்கலாங்க....
வெகு பிரமாதமாக ஜோடிக்கலாங்க....
பெண் : வாருங்க அம்மாமாரே
என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே...
பெண் : ஓ.....ஓ....ஓ.....ஓ.....ஓ.....அம்மாமாரே
வேல்விழி வீசும் மின்னல் கொடியிலே
வேல்விழி வீசும் மின்னல் கொடியிலே
வேடிக்கையாக பின்னல் ஜடையிலே
முத்தாரம் போல பின்னுங்க
வித்தாரமாக ஷோக்கு பண்ணுங்க.......
மிக வித்தாரமாக ஷோக்கு பண்ணுங்க.......
பெண் : வாருங்க அம்மாமாரே
என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே...
பெண் : ஓ.....ஓ....ஓ.....ஓ.....ஓ.....அம்மாமாரே
ஆசைப் பொஞ்சாதி தலையில் சூட்டுங்க
ஆசைப் பொஞ்சாதி தலையில் சூட்டுங்க
அப்பொழுதே அது பல்லைக் காட்டுங்க
ஆறு பணந்தாங்க காசை நீட்டுங்க
ஆறு பணந்தாங்க காசை நீட்டுங்க
ஆமாங்க எனக்கு நாழியாச்சுங்க......
சாமி ஆமாங்க எனக்கு நாழியாச்சுங்க......
பெண் : வாருங்க அம்மாமாரே
என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே...

Song details

Music by: S. Dakshinamurthi

Release information: From Athisaya Thirudan (1958) · Lyricist: Thanjai N. Ramaiah Dass