Roman script

Singers : Vani Jayaram and Sivachidambaram

Music by : Shankar Ganesh

Male Part

Vaarae vaah intha vasthaathu pistha parupae

Aavo aav thum achchaa bahooth achcha sirippae

Female : Vaarae vaah naan vasthaathu pistaa parupae

Male : Aang…

Female : Aavo aav thum achchaa bahooth achcha sirippae

Male Part

Puththam pudhusaa viththaigal nooru

Moththamum therinjavandi naan

Adichchaa maththaalam adhirum kuththaalam

Antha viththayilae vallavan naanae

Naan adichchu kizhichcha tapu aayiranthaanae

Female Part

Vaarae vaah naan vasthaathu pistha parupae

Male : Aavo aav thum achchaa bahooth achcha sirippae haei…

Female Part

Pudhusu pudhusu ponnu pudhusu

Pozhuthellaam aadikkalaam vaa vaaraeh

Sirusu sirusu chinnanjiru

Saernthu pottukkaiyaa kumthalakummaa vaaraeh

Neeyaa naanannu paarththukkalaam vaa

Male Part

Vaarae vaah intha vasthaathu pistha parupae

Female : Aavo aav thum achchaa bahooth achcha sirippae

Male Part

Pottaa kadhakadhppupogum madhapadhappu

Paattila thoranthukalaam vaa vaaraeh

Female : Machchaan kaippattaa manasu silirththukkuthu

Sakkunnu yaerikkuthu kickku enakku vaaraeh

Kappunnu ooththu oru pekku enakku

Male Part

Vaarae vaah intha vasthaathu pistha parupae

Aavo aav thum achchaa bahooth achcha sirippae

Female : Vaarae vaah naan vasthaathu pistaa parupae

Aavo aav thum achchaa bahooth achcha sirippae….

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் சிவசிதம்பரம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : வாரே வாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே

ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே

பெண் : வாரே வாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே

ஆண் : ஆங்...

பெண் : ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே..

ஆண் : புத்தம் புதுசா வித்தைகள் நூறு

மொத்தமும் தெரிஞ்சவன்டி நான்

அடிச்சா மத்தாளம் அதிரும் குத்தாலம்

அந்த வித்தையிலே வல்லவன் நானே

நான் அடிச்சு கிழிச்ச டேப்பு ஆயிரந்தானே

பெண் : வாரே வாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே

ஆண் : ஆவோ ஆவ் தும் அச்சா

பஹூத் அச்சா சிரிப்பே.....ஹேய் ..

பெண் : புதுசு புதுசு பொண்ணு புதுசு

பொழுதெல்லாம் ஆடிக்கலாம் வா வாரேஹ்

சிறுசு சிறுசு சின்னஞ்சிறு

சேர்ந்து போட்டுக்கய்யா கும்தலகும்மா வாரேஹ்

நீயா நானான்னு பார்த்துக்கலாம் வா

ஆண் : வாரே வாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே

பெண் : ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே

ஆண் : போட்டா கதகதப்பு போகும் மதமதப்பு

பாட்டில தொறந்துக்கலாம் வா வாரேஹ்

பெண் : மச்சான் கைப்பட்டா மனசு சிலிர்த்துக்குது

சக்குன்னு ஏறிக்குச்சு கிக்கு எனக்கு வாரேஹ்

கப்புன்னு ஊத்து ஒரு பெக்கு எனக்கு

ஆண் : வாரேவாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே

ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே

பெண் : வாரேவாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே

ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே.....

Song information

Singers: Vani Jayaram and Sivachidambaram

Music by: Shankar Ganesh

Release information: From Rettai Kuzhal Thuppakki (1989) · Lyricist: Thirupathooran

Explore this song