Roman script
Singer : Chorus Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Chorus Shanthi shanthi shanthi shanthi Vaanongi sakthi nin valarkai marupadi Malar kaigalaaga vendum Mann kaaka nadakkum nin Uramaana kaalgalum Ilang kaalgalaaga vendum Chorus Kanalaaga thondrum Un azhagaana kangalum Idhamaaga maaravendum Kaadu podiyaagavae aadugindra kobamum Mazhai pola kulira vendum Chorus Agilaanda eeswari abiraama sundhari Amaivaana sakthi neeyae Vadham seiyum bairavi Aanandha bairavi aaga vendum thaayae Chorus Kaalam vanathilae kolama marathilae Kaaliyaai nirkindraaiyae Kanniya kumariyaai annai sivasakthiyaai Kanivodu maaruvaayae kanivodu maaruvaayae Chorus Om shanthi om shanthi om shanthi Shanthi shanthi shanthi….
தமிழ்
பாடகர்கள் : குழு இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் குழு : சாந்தி சாந்தி சாந்தி சாந்தி வானோங்கி சக்தி நின் வளர்கை மறுபடி மலர்க் கைகளாக வேண்டும் மண் காக்க நடக்கும் நின் உரமான கால்களும் இளங் கால்களாக வேண்டும் குழு : கனலாகத் தோன்றும் உன் அழகான கண்களும் இதமாக மாற வேண்டும் காடு பொடியாகவே ஆடுகின்ற கோபமும் மழைப் போலக் குளிர வேண்டும் குழு : அகிலாண்ட ஈஸ்வரி அபிராம சுந்தரி அமைவான சக்தி நீயே அதம் செய்யும் பைரவி ஆனந்த பைரவி ஆக வேண்டும் தாயே...! குழு : காலமா வனத்திலே கோலமா மரத்திலே காளியாய் நிற்கின்றாயே கன்னியா குமரியாய் அன்னை சிவசக்தியாய் கனிவோடு மாறுவாயே கனிவோடு மாறுவாயே குழு : ஓம் சாந்தி....! ஓம் சாந்தி....! ஓம் சாந்தி....! சாந்தி.......! சாந்தி.......! சாந்தி.......
Song information
Singer: Chorus
Music by: T. K. Ramamoorthy
Lyrics by: Kannadasan
Release information: From Sakthi Leelai (1972) · Singer: Chorus · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy
Explore this song
- Singer: Chorus
- Film / album: Sakthi Leelai
- Composer: T. K. Ramamoorthy
- Lyricist: Kannadasan