Roman script
Singers : Armaan Malik and Chimayi Sriprada Music by : Krishna Kishor Female Part Vaanil pogum megam ellaam Enai theendi poguthae Ozhi veesi paadal vazhiyae Irul yenguthae Chorus ……………….. Female Part Oh kadal neelamae Male Part Oh desangal thaandi enai eerkiraai Un kannin paarvaiyil kudai saaikiraai Viral theendum bodhu pennae uyir kaakiraai Male Part Paarkum dheva vizhiyalae Pesum aasai mozhiyae Vaa en kooda thunaiyae Kaadhalae Male Part Pogum dhooram varaiyum Naan undhan kaatchi thaanae Female Part Oh kadal neelamae Female Part Vaanin mazhai thuliyanaval Bhoomi vandhu unai chergiren Oorellaam paarkiren uravaaguma Uravaaga ketkiren niraiveruma Female Part Palithidum manam Nee en thozha Nee ival ulagam Both : Paarkum dheva vizhiyalae Pesum aasai mozhiyae Vaa en kooda thunaiaye Kaadhalae Both : Dhooram yedhu inimelae Kaalam neelam varaiyae Nee en paadhi uyirae veeranae Male Part Paarkum dheva vizhiyalae….
தமிழ்
பாடகர்கள் : அர்மான் மாலிக் மற்றும் சின்மயி ஸ்ரீபதா இசை அமைப்பாளர் : கிருஷ்ணா கிஷோர் பெண் : வானில் போகும் மேகம் எல்லாம் எனை தீண்டி போகுதே ஒளி வீசி பாடல் வழியே இருள் ஏங்குதே குழு : ....................... பெண் : ஓ கடல் நீலமே ஆண் : ஓ தேசங்கள் தாண்டி எனை ஈர்க்கிறாய் உன் கண்ணின் பார்வையில் குடை சாய்கிறாய் விரல் தீண்டும் போது பெண்ணே உயிர் காக்கிறாய் ஆண் : பார்க்கும் தேவ விழியாலே பேசும் ஆசை மொழியே வா என் கூட துணையே காதலே ஆண் : போகும் தூரம் வரையும் நான் உந்தன் காட்சி தானே பெண் : ஓ கடல் நீலமே பெண் : வானின் மழை துளியானவள் பூமி வந்து உனை சேர்கிறேன் ஊரெல்லாம் பார்க்கிறேன் உறவாகுமா உறவாக கேட்கிறேன் நிறைவேறுமா பெண் : பலித்திடும் மனம் நீ என் தோழா நீ இவள் உலகம் இருவர் : பார்க்கும் தேவ விழியாலே பேசும் ஆசை மொழியே வா என் கூட துணையே காதலே.. இருவர் : தூரம் ஏது இனிமேலே காலம் நீலம் வரையே நீ என் பாடி உயிரே வீரனே ஆண் : பார்க்கும் தேவ விழியே....
Song information
Singers: Armaan Malik and Chimayi Sriprada
Music by: Krishna Kishor
Release information: From Annabelle Sethupathi (2021) · Singer: Armaan Malik and Chimayi Sriprada · Lyricist: Uma Devi · Music: Krishna Kishor
Explore this song
- Singer: Armaan Malik and Chimayi Sriprada
- Film / album: Annabelle Sethupathi
- Composer: Krishna Kishor