Roman script
Singers : Jonita Gandhi, ADK and Yashita Sharma Music by : Krishna Kishor Female Part Aavi parakkuthu paaru Soodachu enga petta Ooru thoongura bothu Start aagum enga vetta Kaathu kelambuthu paaru Ellamae enga saetta Night vidiyuthu paaru Adhu thaanae enga kotta Female Part Devi ..chandramukhi Andha kanchanaakku raani Oru freaky.. dracula nee Ini conjuringa kammi kammi allu kammi Male Part Ye aranmanai vaasal idhu thaan Dhillukku dhuttu naan tharuven variya Arundhathi ava ullatha irukka Sangili bungili kadhava thoraya Male Part Iruttu araiyila ennamo irukku Bayama irukku darling muniya Petromax-u light-ah eduthu paaru Theriyum moginiya Female Part Halloween-u party naanga seivom Kekka aal illa Konjam follow panni vanthuduvom Aana kaal illa Female Part Number 13 enga Door-u number-u Andha dora maya ellaam Romba naala member Female Part Kaathu karuppa Kooda iruppa Baagamathiya ready-ah Pinnala vandhu unnai pudippa Female Part Aavi parakkuthu paaru Soodachu enga petta Ooru thoongura bothu Start aagum enga vetta Kaathu kelambuthu paaru Ellamae enga saetta Night vidiyuthu paaru Adhu thaanae enga kotta Female Part Devi ..chandramukhi Andha kanchanaakku raani Oru freaky.. dracula nee Ini conjuringa kammi kammi allu kammi All : Ye aranmanai vaasal idhu thaan Dhillukku dhuttu naan tharuven variya Arundhathi ava ullatha irukka Sangili bungili kadhava thoraya All : Iruttu araiyila ennamo irukku Bayama irukku darling muniya Petromax-u light-ah eduthu paaru Theriyum moginiya Female Part Aavi parakkuthu paaru Soodachu enga petta Enga petta enga saettai Enga petta enga saettai Enga …enga… eng…eng enga petta
தமிழ்
பாடகர்கள் : ஜோனிடா காந்தி, ஏ டி கே மற்றும் யாஷிதா சர்மா இசை அமைப்பாளர் : கிருஷ்ணா கிஷோர் பெண் : ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட ஊரு தூங்குற போது ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட காத்து கிளம்புது பாரு எல்லாமே எங்க சேட்ட நைட்டு விடியுது பாரு அது தானே எங்க கோட்ட பெண் : தேவி... சந்திரமுகி அந்த காஞ்சனாக்கு ராணி ஒரு ஃப்ரீக்கி டிராகுலா நீ இனி கான்ஜுரிங்கா காமி காமி அள்ள காமி ஆண் : ஏ அரண்மண வாசல் இது தான் தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா அருந்ததி இவ உள்ளதா இருக்கா சங்கிலி புங்கிலி கதவ தொறயா ஆண் : இருட்டறையில என்னமோ இருக்கு பயமா இருக்கு டார்லிங் முனியா பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து பாரு தெரியும் மோகினிய பெண் : ஹலோவீன் பார்ட்டி நாங்க செய்வோம் கேக்க ஆளில்ல கொஞ்சம் ஃபாலோ பண்ணி வந்திடுவோம் ஆனா காலில்ல பெண் : நம்பர் ?? எங்க டோரு நம்பரு அந்த டோரா மாயா எல்லாம் ரொம்ப நாலா மெம்பரு காத்து கறுப்பா கூட இருப்பா பாகமதியா ரெடியா பின்னால வந்து உன்ன புடிப்பா பெண் : ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட ஊரு தூங்குற போது ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட காத்து கிளம்புது பாரு எல்லாமே எங்க சேட்ட நைட்டு விடியுது பாரு அது தானே எங்க கோட்ட பெண் : தேவி... சந்திரமுகி அந்த காஞ்சனாக்கு ராணி ஒரு ஃப்ரீக்கி டிராகுலா நீ இனி கான்ஜுரிங்கா காமி காமி அள்ள காமி அனைவரும் : ஏ அரண்மண வாசல் இது தான் தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா அருந்ததி இவ உள்ளதா இருக்கா சங்கிலி புங்கிலி கதவ தொறயா அனைவரும் : இருட்டறையில என்னமோ இருக்கு பயமா இருக்கு டார்லிங் முனியா பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து பாரு தெரியும் மோகினிய பெண் : ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட எங்க பேட்ட எங்க சேட்ட எங்க பேட்ட எங்க சேட்ட எங்க எங்க எங் எங் எங்க பேட்ட
Song information
Singers: Jonita Gandhi, ADK and Yashita Sharma
Music by: Krishna Kishor
Release information: From Annabelle Sethupathi (2021) · Singer: Jonita Gandhi, ADK and Yashita Sharma · Lyricist: Ku. Karthik · Music: Krishna Kishor
Explore this song
- Singer: Jonita Gandhi
- Singer: ADK and Yashita Sharma
- Film / album: Annabelle Sethupathi
- Composer: Krishna Kishor