Roman script
Singers : Asees Kaur and Pradeep Kumar Music by : Krishna Kishor Female Part Endru sirumugam Yendhum sugam varum Yengi thavam kidappen Female Part Pillai asaivaiyum Thandhai rasipaiyum Alli uyir niraippen Female Part Anange anange Anange anange Anange … Male Part Haa….aaa…….aa… Male Part Kaatrai thoosu thatti Kaioppam vaangi kondu Ullae anumadhippenae Male Part Naetril koodu katti Nee thandha nyaabagangal Meendum varavazhaippen Male Part Viragendraalum nee koduthaal En udal theeyaai aagavae vizhuven Mudivendraalum un arugil Kaiviral unai theendave mudiven Nee illa edhu naan… Male Part Anange anange Anange anange Anange anange Anange anange Anange anange Anange….
தமிழ்
பாடகர்கள் : அஸீஸ் கவுர் மற்றும் பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : கிருஷ்ண கிஷோர் பெண் : என்று சிறுமுகம் ஏதும் சுகம் வரும் ஏங்கி தவம் கிடப்பேன் பெண் : பிள்ளை அசைவையும் தந்தை ரசிப்பையும் அள்ளி உயிர் நிறைப்பேன் பெண் : அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே ………. ஆண் : ஆஅ.....ஆ.... ஆண் : காற்றை தூசு தட்டி கையொப்பம் வாங்கி கொண்டு உள்ளே அனுமதிப்பேன் ஆண் : நேற்றில் கூடு கட்டி நீ தந்த நியாபகங்கள் மீண்டும் வரவழைப்பேன் ஆண் : விறகென்றாலும் நீ கொடுத்தால் என் உடல் தீயை ஆகவே விழுவேன் முடிவென்றாலும் உன் அருகில் கைவிரல் உன்னை தீண்டவே முடிவேன் நீ இல்ல எது நான் ஆண் : அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே ……….
Song information
Singers: Asees Kaur and Pradeep Kumar
Music by: Krishna Kishor
Release information: From Annabelle Sethupathi (2021) · Singer: Asees Kaur and Pradeep Kumar · Lyricist: Vivek · Music: Krishna Kishor
Explore this song
- Singer: Asees Kaur and Pradeep Kumar
- Film / album: Annabelle Sethupathi
- Composer: Krishna Kishor