Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Vaangum panathukkum vaazhkkaikumae Oru sammantham illa Patta padippukkum paakura vaelaikkum Sammantham illa Ennaiya thaechu mannil porandaalum ottuvathilla Kannuku munnala nadapathu ellaam kanavum illa Vadaga veetula veesura kaathuku kattanam undaa da Irupathuthaan podhum enbavan oruthan undaa da.. Inga ezhaiyin siripil iraivanathaan paathavan undaa.. Male Part Vaangum panathukkum vaazhkkaikumae Oru sammantham illa Patta padippukkum paakura vaelaikkum Sammantham illa Male Part Annaikum innaikum ennaikum Indha annadangachi vaazhka Kanavilthaanae nammakku Pala aranmanaigal irukku Thanikkum thaaraikkum alaiyum Oru vaaththa pola vaazhkka Manasu siraga virichaa naama parakka mudiyumaa… Male Part Chandiranum irukku natchattiram irukku Enni enni paaru athu velli panam namakku.. Olagam yaavum sonthamunnalum ezhaingathaan.. Male Part Vaangum panathukkum vaazhkkaikumae
Oru sammantham illa Patta padippukkum paakura vaelaikkum Sammantham illa Male Part ………………………. Male Part Kummudu pottae pottae Naama gujinju valanju ponom Koonum vizhugala Manam kooni pochudaa Oravu naraiya irukku Adhu selavuthaanae nammakku Saeththu vechcha soththu Adhu natputhaanadaa Male Part Thandavaalam naduvae pooththa poova pola Sogathilum sirippom sothanaiyil molaippom Aduththa naalai aduththa naalil paarkalaam Male Part Vaangum panathukkum vaazhkkaikumae Oru sammantham illa Patta padippukkum paakura vaelaikkum Sammantham illa Ennaiya thaechu mannil porandaalum ottuvathilla Kannuku munnala nadapathu ellaam kanavum illa Vadaga veetula veesura kaathuku kattanam undaa da Dumb bam dumb bam Irupathuthaan podhum enbavan oruthan undaa da.. Inga ezhaiyin siripil iraivanathaan paathavan undaa.. Male Part Vaangum panathukkum vaazhkkaikumae Oru sammantham illa..haei Patta padippukkum paakura vaelaikkum Sammantham illa
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே ஒரு சம்பந்தமில்லை... பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும் சம்பந்தமில்லை... எண்ணைய தேச்சு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவதில்லை... கண்ணுக்கு முன்னால நடப்பதெல்லாம் கனவுமில்லை... ஆண் : வாடக வீட்டுல வீசுற காத்துக்கு கட்டணம் உண்டாடா இருப்பதுதான் போதும் என்பவன் ஒருத்தன் உண்டாடா இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான் பாத்தவன் உண்டா ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே ஒரு சம்பந்தமில்லை... பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும் சம்பந்தமில்லை... ஆண் : அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும் இந்த அன்னாடங்காச்சி வாழ்க்கை கனவில்தானே நமக்கு பல அரண்மனைகள் இருக்கு தண்ணிக்கும் தரைக்கும் அலையும் ஒரு வாத்தப் போல வாழ்க்க மனசு சிறகு விரிச்சா நாம பறக்க முடியுமா ... ஆண் : சந்திரனும் இருக்கு நட்சத்திரம் இருக்கு எண்ணி எண்ணி பாரு அது வெள்ளி பணம் நமக்கு .. ஒலகம் யாவும் சொந்தமுன்னாலும் ஏழைங்கதான்.. ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே ஒரு சம்பந்தமில்லை... பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும் சம்பந்தமில்லை... ஆண் : கும்முடு போட்டு போட்டே நாம குனிஞ்சு வளைஞ்சு போனோம் கூனும் விழுகல மனம் கூனி போச்சுடா உறவு நிறைய இருக்கு அது செலவுதானே நமக்கு சேத்து வெச்ச சொத்து அது நட்புதானடா ஆண் : தண்டவாளம் நடுவே பூத்த பூவ போல சோகத்திலும் சிரிப்போம் சோதனையில் மொளைப்போம் அடுத்த நாளை அடுத்த நாளில் பார்க்கலாம் ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே ஒரு சம்பந்தமில்லை... பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும் சம்பந்தமில்லை... எண்ணைய தேச்சு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவதில்லை... கண்ணுக்கு முன்னால நடப்பதெல்லாம் கனவுமில்லை... ஆண் : வாடக வீட்டுல வீசுற காத்துக்கு கட்டணம் உண்டாடா இருப்பதுதான் போதும் என்பவன் ஒருத்தன் உண்டாடா இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான் பாத்தவன் உண்டா ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே ஒரு சம்பந்தமில்லை... பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும் சம்பந்தமில்லை...
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Dhoni (2012) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Dhoni
- Composer: Ilayaraja