Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Chorus ……………. Female Part Vaango nainaa vaango nainaa ailasaa Chorus : Hoi Female : Nainaa ailasaa Chorus : Hoi Female : Ingae varavu vaikka ponnu vanthaa ailesaa Ingae varavu vaikka ponnu vanthaa ailesaa Female Part Valaiyilae vanthu vizhunthiyaa Kanni vachaa paaru ingae unthan kozhunthiyaa Hae valaiyilae vanthu vizhunthiyaa Kanni vachaa paaru ingae unthan kozhunthiyaa Female Part Vaango nainaa vaango nainaa ailasaa Chorus : Hoi Female : Nainaa ailasaa Chorus : Hoi Female : Ingae varavu vaikka ponnu vanthaa ailesaa Chorus ……………. Female Part Koduththu vachchathu appothu Thirumbi vanthathu ippothu Kadaisi vettai nadaththuvathu eppothu Ilam kanni ival vechcha kuri thappaathu Chorus Chinna ponnu kannu ponnu Sonnathukku pogaathu Dingu daappa dangu dappaa unga pappu vegaathu Female Part Vaango nainaa vaango nainaa ailasaa Chorus : Hoi Female : Nainaa ailasaa Chorus : Hoi Female : Ingae varavu vaikka ponnu vanthaa ailesaa Female Part Valaiyilae vanthu vizhunthiyaa Kanni vachaa paaru ingae unthan kozhunthiyaa Hae valaiyilae vanthu vizhunthiyaa Kanni vachaa paaru ingae unthan kozhunthiyaa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : .................... பெண் : வாங்கோ நைனா வாங்கோ நைனா ஐலேசா குழு : ஹோய் பெண் : நைனா ஐலேசா குழு : ஹோய் பெண் : இங்கே வரவு வைக்க பொண்ணு வந்தா ஐலேசா இங்கே வரவு வைக்க பொண்ணு வந்தா ஐலேசா பெண் : வலையிலே வந்து விழுந்தியா கன்னி வச்சா பாரு இங்கே உந்தன் கொழுந்தியா..... ஹே வலையிலே வந்து விழுந்தியா கன்னி வச்சா பாரு இங்கே உந்தன் கொழுந்தியா..... பெண் : வாங்கோ நைனா வாங்கோ நைனா ஐலேசா குழு : ஹோய் பெண் : நைனா ஐலேசா குழு : ஹோய் பெண் : இங்கே வரவு வைக்க பொண்ணு வந்தா ஐலேசா குழு : ............................ பெண் : கொடுத்து வைச்சது அப்போது திரும்பி வந்தது இப்போது கடைசி வேட்டை நடத்துவது எப்போது இளம் கன்னி இவள் வெச்ச குறி தப்பாது குழு : சின்ன பொண்ணு கன்னிப் பொண்ணு சொன்னதுக்கு போகாது டிங்கு டப்பா டங்கு டப்பா உங்க பப்பு வேகாது குழு : சின்ன பொண்ணு கன்னிப் பொண்ணு சொன்னதுக்கு போகாது டிங்கு டப்பா டங்கு டப்பா உங்க பப்பு வேகாது பெண் : வாங்கோ நைனா வாங்கோ நைனா ஐலேசா குழு : ஹோய் பெண் : நைனா ஐலேசா குழு : ஹோய் பெண் : இங்கே வரவு வைக்க பொண்ணு வந்தா ஐலேசா பெண் : வலையிலே வந்து விழுந்தியா கன்னி வச்சா பாரு இங்கே உந்தன் கொழுந்தியா..... ஹே வலையிலே வந்து விழுந்தியா கன்னி வச்சா பாரு இங்கே உந்தன் கொழுந்தியா.....
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Maria My Darling (1980) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Maria My Darling
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan