Roman script
Singer : Haricharan Music by : A. R. Rahman Male Part Oooo…ooo… Senthamizhaala isayakkootti Palapalavena kadha solluvom Chandhirana saatchi vachi Jagadhalapradhaaba kadha solluvom Male Part Madurai sribala shanmuganandhaa Naadaga sabha Male Part Vaanga makka vaanga Enga nadagam pakka vaanga Male Part {Vaanga makka vaanga Enga nadagam pakka vaanga} (4) Male Part {Pacha manja Sivappu vella oodhaa Karuneela kannanodu meeraa} (2) Male Part Unga kannukkula Vanna vanna maayam kaattuvom Naanga vaanavilla Unga nenjukulla kaattuvom Male Part Vaanga makka vaanga Enga nadagam pakka vaanga Vaanga makka vaanga Enga nadagam pakka vaanga Male Part Vaanga makka vaanga Enga aattam pakka vaanga Vaanga makka vaanga Enga paatta ketka vaanga Male Part {Thingal sevvaai Budhan viyaalan velli Thaangunaththom Thathinginaththom solli} (2) Male Part Neenga paakkaadha Ulagaththa kaattuvom Unga pagal kanava Nenavaaga maaththuvom Male Part Vaanga makka vaanga Enga nadagam pakka vaanga Male Part Vaanga makka vaanga Enga aattam pakka vaanga Chorus : Summa vaanga Male : Vaanga makka vaanga Enga paatta ketka vaanga Chorus : Yamma vaanga Male Part Vaanga makka vaanga Neenga vandi katti vaanga Chorus : Yekka vaanga Male : Vaanga makka vaanga Neenga varinji katti vaanga Chorus : Aiyya vaanga Male Part Vaanga makka vaanga Enga nadagam pakka vaanga Chorus : Summa vaanga Male : Vaanga makka vaanga Enga nadagam pakka vaanga Chorus : Yamma vaanga Male : Vaanga makka vaanga Enga nadagam pakka vaanga
தமிழ்
ஆண் : ஓஓஒ.....ஓஓஓஒ....... செந்தமிழால இசையை கூட்டி பல பல பலவென கதை சொல்லுவோம் சந்திரனை சாட்சி வச்சி ஜகதலப்ரதாபன் கதை சொல்லுவோம் ஆண் : மதுரை ஸ்ரீ பால ஷன்முகனந்தா நாடக சபா ஆண் : வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க ஆண் : {வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க} (2) ஆண் : {பச்சை மஞ்ச செவப்பு வெள்ளை ஊதா கருநீல கண்ணனோடு மீரா} (2) ஆண் : உங்க கண்ணுக்குள்ள வண்ண வண்ண மாயம் காட்டுவோம் நாங்க வானவில்ல உங்க நெஞ்சுக்குள்ள காட்டுவோம் ஆண் : வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க ஆண் : வாங்க மக்கா வாங்க எங்க ஆட்டம் பாக்க வாங்க வாங்க மக்கா வாங்க எங்க பாட்டை கேக்க வாங்க ஆண் : {திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி தான் கினத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி} (2) ஆண் : நீங்க பாக்காத உலகத்த காட்டுவோம் நாங்க பகல் கனவை நனவாக மாற்றுவோம் ஆண் : வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க ஆண் : வாங்க மக்கா வாங்க எங்க ஆட்டம் பாக்க வாங்க குழு : சும்மா வாங்க ஆண் : வாங்க மக்கா வாங்க எங்க பாட்டை கேக்க வாங்க குழு : யம்மா வாங்க ஆண் : வாங்க மக்கா வாங்க நீங்க வண்டி கட்டி வாங்க குழு : யக்கா வாங்க ஆண் : வாங்க மக்கா வாங்க நீங்க வறிஞ்சி கட்டி வாங்க குழு : அய்யா வாங்க ஆண் : வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க குழு : சும்மா வாங்க ஆண் : வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க குழு : யம்மா வாங்க ஆண் : வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
Song details
Music by: A. R. Rahman
Release information: From Kaaviya Thalaivan (2014) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Haricharan
- Film / album: Kaaviya Thalaivan
- Composer: A. R. Rahman
பாடகர் : ஹரிசரண் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்