Roman script
Singer : P. Susheela Music by : G. Ramanathan Female Part Vaanamadhil soozhndhathu megam Valarnthathu alliyin sogam Thaen nilavae nee engae Unai yindri yedhu inbamum ingae Female Part Vaanamadhil soozhndhathu megam Valarnthathu alliyin sogam Thaen nilavae nee engae Unai yindri yedhu inbamum ingae Female Part Gaanamum paadi vaazhndhanavae Vaanampaadi rendu Gaadhagan vedanin sadhiyaalae Avai pirindhanavae indru Sodhanai neengi vedhanai maari Sugam perum naal endru Female Part Vaanamadhil soozhndhathu megam Valarnthathu alliyin sogam Thaen nilavae nee engae Unai yindri yedhu inbamum ingae Female Part Thendralum konjum solaiyilae Puyalum veesalaamoo Thunbamum nenjinil alaipola dhinam Soozhuvadhum thagumoo Innilai maari thendralai kandu Inburum naal varumoo Female Part Vaanamadhil soozhndhathu megam Valarnthathu alliyin sogam Thaen nilavae nee engae Unai yindri yedhu inbamum ingae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : வானமதில் சூழ்ந்தது மேகம் வளர்ந்தது அல்லியின் சோகம் தேன் நிலவே நீ எங்கே உனையன்றி ஏது இன்பமும் இங்கே பெண் : வானமதில் சூழ்ந்தது மேகம் வளர்ந்தது அல்லியின் சோகம் தேன் நிலவே நீ எங்கே உனையன்றி ஏது இன்பமும் இங்கே பெண் : கானமும் பாடி வாழ்ந்தனவே வானம்பாடி ரெண்டு காதகன் வேடனின் சதியாலே அவை பிரிந்தனவே இன்று சோதனை நீங்கி வேதனை மாறி சுகம் பெரும் நாள் என்று....... பெண் : வானமதில் சூழ்ந்தது மேகம் வளர்ந்தது அல்லியின் சோகம் தேன் நிலவே நீ எங்கே உனையன்றி ஏது இன்பமும் இங்கே பெண் : தென்றலும் கொஞ்சும் சோலையிலே புயலும் வீசலாமோ துன்பமும் நெஞ்சினில் அலைபோலே தினம் சூழுவதும் தகுமோ இந்நிலை மாறி தென்றலைக் கண்டு இன்புறும் நாள் வருமோ....... பெண் : வானமதில் சூழ்ந்தது மேகம் வளர்ந்தது அல்லியின் சோகம் தேன் நிலவே நீ எங்கே உனையன்றி ஏது இன்பமும் இங்கே
Song information
Singer: P. Susheela
Music by: G. Ramanathan
Release information: From Chittoor Rani Padmini (1963) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Chittoor Rani Padmini
- Composer: G. Ramanathan