Roman script
Singers : Harish Raghavendra and Kovai Ranjani Music by : Yuvan Shankar Raja Male Part Vaanam thoovum poo mazhaiyae Bhoomi pooththa pon malarae Male Part Saaral tharum megam needhaan Kaadhal tharum vedham needhaan Ilandhadhu kidaiththadhu Idhayamae siriththadhu Male Part Paarvai tharum paavai needhaan Paasam tharum poovai needhaan Neervizhi nooghudhu Vaazhkaiyil anandham Male Part Vaanam thoovum poo mazhaiyae Bhoomi pooththa pon malarae Male Part Mazhai thuligal Mannil vizhundhadhena Yenakkulla minnal Yezhundhadhena Kangalil thee pori Vaiththadhu yaaradi Male Part En vizhigal thookkam Marandhadhena Un ninaivil kaalam Karaindhadhena Kaadhal en vaazhkaiyil Kaaviyam aanadhae Male Part Vaanam thoovum poo mazhaiyae Bhoomi pooththa pon malarae Male Part Un valai oosai Ketkum endru…naanum Kaaththirundhen Un kural oosai Kettadhumae Kuyil oosaiyai naan Marandhen Male Part Vaanam thoovum poo mazhaiyae Bhoomi pooththa pon malarae Male Part Panithuligal pullil Padigindradhae Thaenthuligal poovil Vazhigindradhae Iyarkkaiyil adhisayam Ilamaiyin ragasiyam Male Part Vin meengal Mannil mulaikkindradhae Minminigal kannil Parakkindradhae Eer udal orr uyir Aanadhae kaadhalil
தமிழ்
பாடகி : கோவை ரஞ்சனி பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : வானம் தூவும் பூ மழையே பூமி பூத்த பொன் மலரே ஆண் : சாரல் தரும் மேகம் நீதான் காதல் தரும் வேதம் நீதான் இழந்தது கிடைத்தது இதயமே சிரித்தது ஆண் : பார்வை தரும் பாவை நீதான் பாசம் தரும் பூவை நீதான் நீர்விழி நோகுது வாழ்க்கையில் ஆனந்தம் ஆண் : வானம் தூவும் பூ மழையே பூமி பூத்த பொன் மலரே ஆண் : மழை துளிகள் மண்ணில் விழுந்ததென்ன எனக்குள்ள மின்னல் எழுந்ததென்ன கண்களில் தீ பொறி வைத்தது யாரடி ஆண் : என் விழிகள் தூக்கம் மறந்ததென்ன உன் நினைவில் காலம் கறைந்ததென்ன காதல் என் வாழ்க்கையில் காவியம் ஆனதே ஆண் : வானம் தூவும் பூ மழையே பூமி பூத்த பொன் மலரே ஆண் : உன் வலை ஓசை கேட்கும் என்று நானும் காத்திருந்தேன் உன் குரல் ஓசை கேட்டதுமே குயில் ஓசையை நான் மறந்தேன் ஆண் : வானம் தூவும் பூ மழையே பூமி பூத்த பொன் மலரே ஆண் : பனித்துளிகள் புல்லில் படிகின்றதே தேன் துளிகள் பூவில் வழிகின்றதே இயற்கையில் அதிசயம் இளமையின் ரகசியம் ஆண் : விண் மீன்கள் மண்ணில் முளைக்கின்றதே மின்மினிகள் கண்ணில் பறக்கின்றதே ஈர் உடல் ஓர் உயிர் ஆனதே காதலில்
Song information
Singers: Harish Raghavendra and Kovai Ranjani
Music by: Yuvan Shankar Raja
Release information: From Punnagai Poove (2002) · Lyricist: Pa.Vijay, Pazhani Bharathi, Arivumathi
Explore this song
- Singer: Harish Raghavendra and Kovai Ranjani
- Film / album: Punnagai Poove
- Composer: Yuvan Shankar Raja