Roman script
Singer : Bhavana Isvi Music by : Hesham Abdul Wahab Lyrics by : Madhan Karky Female Part Vaanil pookkum ven pookkalo Undhan kan ketkudhe Mann meedhu neendhum Pala vin meengal Un chinna viral ketkkudhe Undhan kaadhoram naan paadum paa ketkudha Nenjodu moochaagi vilayadutha Kanavil kadhai kora Uyirin uyiraai maara Hmm mm mm mm mmmm Mmm mmm
தமிழ்
பாடகி : பவானி இஷ்வி இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : வானில் பூக்கும் வண பூக்களோ உந்தன் கண் கேட்குதே மன்ன மீது நீந்தும் பல வின் மீன்கள் உன் சின்ன விரல் கேட்குதே உந்தன் காதோரம் நான் பாடும் பா கேட்குதா நெஞ்சோடு மூச்சாகி விளையாடுதா கனவில் கதை கூற உயிரின் உயிராய் மாற ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
Song details
Music by: Hesham Abdul Wahab
Lyrics by: Madhan Karky
Release information: From Hi Nanna (2023) · Singer: Bhavana Isvi · Lyricist: Madhan Karky · Music: Hesham Abdul Wahab
- Singer: Bhavana Isvi
- Film / album: Hi Nanna
- Composer: Hesham Abdul Wahab
- Lyricist: Madhan Karky