Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male Part Vaanam pesumaa adhu saatchi koorumaa Nenjil ulla ennangal Konjam indru sollungal Oo…..kangalae Male Part Vaanam pesumaa adhu saatchi koorumaa Nenjil ulla ennangal Konjam indru sollungal Oo…..kangalae Male Part Neeyae…..neeyae seitha paavam Yaarai solli laabam Naanae…..naanae unthan sontham Meendum vantha pantham Male Part Mullai charamae kannai kuththivitathu Dheiva vilakkae nenjai suttu vittathu Engae pogum kaalgal Unna thedum kangal Male Part Vaanam pesume oru saatchi koorumae Unnai thedi naan vanthaen Unthan ullam naan kandaen Oo….nenjamae…..
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா நெஞ்சில் உள்ள எண்ணங்கள் கொஞ்சம் இன்று சொல்லுங்கள் ஓ...........கண்களே....... ஆண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா நெஞ்சில் உள்ள எண்ணங்கள் கொஞ்சம் இன்று சொல்லுங்கள் ஓ......கண்களே....... ஆண் : நீயே......நீயே செய்த பாவம் யாரைச் சொல்லி லாபம் நானே.....நானே உந்தன் சொந்தம் மீண்டும் வந்த பந்தம் ஆண் : முல்லைச்சரமே கண்ணை குத்திவிட்டது தெய்வ விளக்கே நெஞ்சை சுட்டுவிட்டது எங்கோ போகும் கால்கள் உன்னத் தேடும் கண்கள் ஆண் : வானம் பேசுமே ஒரு சாட்சி கூறுமே உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் உள்ளம் நான் கண்டேன் ஓ.......நெஞ்சமே.......
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Moodu Manthiram (1989) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Moodu Manthiram
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan