Roman script
Singer : Sujatha Music by : S. A. Rajkumar Chorus Lalalalalalalalala Lalalalalalalala Female Part Vaanam paadi En vazhvilae sooryothayam Vanna poonguyil Paadinal chandrothayam Female Part Oru silaiyin kathil naan paada Athu uyirum vanthu nadamada Oru chediyin kathil naan paada Athil roja pookal poothada Female Part {Vaanavil vanthathu Vasanthamum vanthathu Pattukul ketpatharku} (2) Female Part Vaanam paadi En vazhvilae sooryothayam Vanna poonguyil Paadinal chandrothayam Chorus Laa la laa lala Laa laa la laa lala Lalalaa lalalaa lalalaaa… Chorus Aaaa….aaaa….aaa…aaa… Female Part Thirumbum entha dhisaiyilum En paadalgal ketkumae Virumbum neyar varisayilae Kuyilgalum serumae Female Part Uthirnthu vizhum ilaigal Ellaam en paadalgal kettapadi Kilaigalukae thirumbuthadi Antha iyarkaiyum viyakuthadi Female Part Palaivanangalil En paadalgal soolaiyadi Manasuku manusu palangal poda Paatukal pothumadi Female Part Vaanam paadi En vazhvilae sooryothayam Vanna poonguyil Paadinal chandrothayam Female Part Vaasal thedi vanthathadi Sorgamae sorgamae Vaanam kuda thottu vidum Thooramae thooramae Female Part Kanavugalin peyar ezhuthi Oru dhevathai vangi kondaal Nimidathirkku ondruyena Antha kanavugal palika vaithaal Female Part Kovil manigalae ennai Vazhthida oli kodungal Mellisai rajiyam en vasamaanathu Poomazhai pozhigirathu Female Part Vaanam paadi En vazhvilae sooryothayam Vanna poonguyil Paadinal chandrothayam Female Part Oru silaiyin kathil naan paada Athu uyirum vanthu nadamada Oru chediyin kathil naan paada Athil roja pookal poothada Female Part {Vaanavil vanthathu Vasanthamum vanthathu Pattukul ketpatharku} (2) Chorus Lala laalala laalalaa Lala laa la laaa Lala laalala laalalaa Lala laa la laaa
தமிழ்
பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் குழு : லலலலலலலல லலலலலலல பெண் : வானம்பாடி என் வாழ்விலே சூர்யோதயம் வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம் பெண் : ஒரு சிலையின் காதில் நான் பாட அது உயிரும் வந்து நடமாட ஒரு செடியின் காதில் நான் பாட அதில் ரோஜா பூக்கள் பூத்தாட பெண் : {வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு} (2} பெண் : வானம் பாடி என் வாழ்விலே சூர்யோதயம் வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம் குழு : லா ல லா லல லா லா ல லா லல லாலலா லாலலா லாலலா... குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ.... பெண் : திரும்பும் எந்த திசையிலும் என் பாடல்கள் கேட்குமே விரும்பும் நேயர் வரிசையிலே குயில்களும் சேருமே பெண் : உதிர்ந்து விழும் இலைகள் எல்லாம் என் பாடல்கள் கேட்டபடி கிளைகளுக்கே திரும்புதடி அந்த இயற்கையும் வியக்குதடி பெண் : பாலைவனங்களில் என் பாடல்கள் சோலையடி மனசுக்கு மனசு பாலங்கள் போட பாட்டுக்கள் போதுமடி பெண் : வானம் பாடி என் வாழ்விலே சூர்யோதயம் வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம் பெண் : வாசல் தேடி வந்ததடி சொர்கமே சொர்கமே வானம் கூட தொட்டு விடும் தூரமே தூரமே பெண் : கனவுகளின் பேரெழுதி ஒரு தேவதை வாங்கி கொண்டாள் நிமிடத்துக்கு ஒன்றுயென அந்த கனவுகள் பலிக்க வைத்தாள் பெண் : கோயில் மணிகளே என்னை வாழ்த்திட ஒலி கொடுங்கள் மெல்லிசை ராஜ்ஜியம் என் வசம் ஆனது பூமழை பொழிகிறது பெண் : வானம் பாடி என் வாழ்விலே சூர்யோதயம் வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம் பெண் : ஒரு சிலையின் காதில் நான் பாட அது உயிரும் வந்து நடமாட ஒரு செடியின் காதில் நான் பாட அதில் ரோஜா பூக்கள் பூத்தாட பெண் : {வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு} (2) குழு : லால லாலல லாலல லால லால லா... லால லாலல லாலல லால லால லா..
Song details
Music by: S. A. Rajkumar
Release information: From Unnidathil Ennai Koduthen (1998) · Lyricist: Pazhani Bharathi
- Singer: Sujatha
- Film / album: Unnidathil Ennai Koduthen
- Composer: S. A. Rajkumar