Roman script
Singers : S. Janaki and K. J. Jesudass Music by : Chandrabose Male Part Vaan vanthu thaen sinthum neram Yaen intha bhoomikku naanam Vaan vanthu thaen sinthum neram Yaen intha bhoomikku naanam Female Part Kadhal vegaththil Ilamanam paadum raagaththil Kadhal vegaththil Ilamanam paadum raagaththil Male Part Suba dhinamae Female : Aa….aa…. Male : Malargirathae Both : Aa…..aa…. Male Part Vaan vanthu thaen sinthum neram Yaen intha bhoomikku naanam Male Part Thaamarai paadham tharaiyil nadanthaal Santhana pookkalum vaadum Female : Punnagai chozhai idhalil malarnthaal Bodhaiyil en manam aadum Male Part Malligai poovil manjam viriththaen Malligai poovil manjam viriththaen Ennai kondaadu adhuvarai yaekkam theeraathu Ennai kondaadu adhuvarai yaekkam theeraathu Male Part Vaan vanthu thaen sinthum neram Yaen intha bhoomikku naanam Female Part Vaazhkkaiyil kaanaa vasantham indru Vanthathu un thunaiyaalae Male : Kodiyinil illaa kovaipazhangal Kaninthathu un idhazhmelae Female Part Paravaiyaipolae kaniyai neeyum Paravaiyaipolae kaniyai neeyum Kaayam seiyaathae aasaiyai nenjil thoovaathae Kaayam seiyaathae aasaiyai nenjil thoovaathae Male Part Vaan vanthu thaen sinthum neram Yaen intha bhoomikku naanam Female Part Kadhal vegaththil Ilamanam paadum raagaththil Kadhal vegaththil Ilamanam paadum raagaththil Male Part Suba dhinamae Female : Aa….aa…. Male : Malargirathae Both : Aa…..aa…. Male Part Vaan vanthu thaen sinthum neram Female : Aa….aa… Male : Yaen intha bhoomikku naanam Female : Aa….aa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம் ஏன் இந்த பூமிக்கு நாணம் வான் வந்து தேன் சிந்தும் நேரம் ஏன் இந்த பூமிக்கு நாணம் பெண் : காதல் வேகத்தில் இளமனம் பாடும் ராகத்தில் காதல் வேகத்தில் இளமனம் பாடும் ராகத்தில் ஆண் : சுப தினமே..... பெண் : ஆ......ஆ..... ஆண் : மலர்கிறதே இருவர் : ஆ......ஆ..... ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம் ஏன் இந்த பூமிக்கு நாணம் ஆண் : தாமரைப்பாதம் தரையில் நடந்தால் சந்தன பூக்களும் வாடும் பெண் : புன்னகை சோலை இதழில் மலர்ந்தால் போதையில் என் மனம் ஆடும் ஆண் : மல்லிகைப்பூவில் மஞ்சம் விரித்தேன் மல்லிகைப்பூவில் மஞ்சம் விரித்தேன் என்னை கொண்டாடு அதுவரை ஏக்கம் தீராது என்னை கொண்டாடு அதுவரை ஏக்கம் தீராது ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம் ஏன் இந்த பூமிக்கு நாணம் பெண் : வாழ்க்கையில் காணா வசந்தம் இன்று வந்தது உன் துணையாலே ஆண் : கொடியினில் இல்லா கோவைப்பழங்கள் கனிந்தது உன் இதழ்மேலே பெண் : பறவையைப்போலே கனியை நீயும் பறவையைப்போலே கனியை நீயும் காயம் செய்யாதே ஆசையை நெஞ்சில் தூவாதே காயம் செய்யாதே ஆசையை நெஞ்சில் தூவாதே ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம் ஏன் இந்த பூமிக்கு நாணம் பெண் : காதல் வேகத்தில் இளமனம் பாடும் ராகத்தில் காதல் வேகத்தில் இளமனம் பாடும் ராகத்தில் ஆண் : சுப தினமே..... பெண் : ஆ......ஆ..... ஆண் : மலர்கிறதே இருவர் : ஆ......ஆ..... ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம் பெண் : ஆ......ஆ..... ஆண் : ஏன் இந்த பூமிக்கு நாணம் பெண் : ஆ......ஆ.....
Song information
Singers: S. Janaki and K. J. Jesudass
Music by: Chandrabose
Release information: From Engal Thaikulame Varuga (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki and K. J. Jesudass
- Film / album: Engal Thaikulame Varuga
- Composer: Chandrabose