Roman script
Singer : Ashok Music by : Bala Bharathi Male Part Aahhh…..aah….aah…. Male Part Vaan nilavae…. Venpani nilavae… Vaan nilavae…. Venpani nilavae… En kanavil nee ulavi ponaai En gaanaavinil neeyum mayanginaai Male Part Vaan nilavae…. Venpani nilavae… Male Part Sittu pola ponnirukku… Pattu methai ingirukku.. aahh Sittu pola ponnirukku… Pattu methai ingirukku… Kattunthaali katti kola.. vaadi mullaiyae Kattunthaali katti kola.. vaadi mullaiyae Nee vaadi mullaiyae Male Part Vaan nilavae…. Venpani nilavae… En kanavil nee ulavi ponaai En gaanaavinil neeyum mayanginaai Male Part Vaan nilavae…. (5)
தமிழ்
பாடகர் : அசோக் இசை அமைப்பாளர் : பால பாரதி ஆண் : ஆஆஆ...ஆஹ்ஹாஹ்...ஆஆஆஆ.. ஆண் : வான் நிலவே வெண் பனி நிலவே வான் நிலவே வெண் பனி நிலவே என் கனவில் நீ உலவி போனாய் என் கானாவினில் நீயும் மயங்கினாய் ஆண் : வான் நிலவே வெண்பனி நிலவே.... ஆண் : சிட்டுப் போல பொண்ணிருக்கு பட்டு மெத்தை இங்கு இருக்கு..ஆஆஅ. சிட்டுப் போல பொண்ணிருக்கு பட்டு மெத்தை இங்கு இருக்கு கட்டுந்தாலி கட்டிக் கொள்ள வாடி முல்லையே கட்டுந்தாலி கட்டிக் கொள்ள வாடி முல்லையே நீ வாடி முல்லையே... ஆண் : வான் நிலவே வெண் பனி நிலவே என் கனவில் நீ உலவி போனாய் என் கானாவினில் நீயும் மயங்கினாய் ஆண் : வான் நிலவே வான் நிலவே வான் நிலவே வான் நிலவே வான் நிலவே.....
Song information
Singer: Ashok
Music by: Bala Bharathi
Release information: From Thalaivasal (1992) · Singer: Ashok · Lyricist: Vairamuthu · Music: Bala Bharathi
Explore this song
- Singer: Ashok
- Film / album: Thalaivasal
- Composer: Bala Bharathi