Roman script
Singers : K. J. Yesudas and B. Sasirekha
Music by : Shankar Ganesh
Female Part
Aa… aa…
Aahaa aa… aa…
Laalaa laalaa laalaa lalalaa
Laalaa laalaa laalaa lalalaa
Male Part
Vaan megamae poonthendralae
Ododi thaan vaarungalaen
En dhevi ennodu ennaalum irukka
Nal vaazhthu koorungalaen
En dhaevi ennodu ennaalum irukka
Nal vaazhthu koorungalaen
Male Part
Vaan megamae poonthendralae
Ododi thaan vaarungalaen
En dhevi ennodu ennaalum irukka
Nal vaazhthu koorungalaen
Female Part
Aa… aa… aa… aa… aa… aa…
Male Part
{Thennai thaalaattum ila neero
Unnai pol aadudhu
Unnai thaalaatta edhir paarkkum
Ullam pollaadhadhu} (2)
Male Part
Naanam acham naalum yaedhu
Aasai undaagum podhu
Naanam acham naalum yaedhu
Aasai undaagum podhu
Male Part
Vaan megamae poonthendralae
Ododi thaan vaarungalaen
En dhevi ennodu ennaalum irukka
Nal vaazhthu koorungalaen
Female Part
Aahaahaa aahaahaa aahaahaa aa…
Aahaahaa aahaahaa aahaahaa ahahaa…
Male Part
{Muthu maanikkam mani vairam
Moondrum ondraanadho
Munnam kaanaadha azhagaana
Mangai endraanadho} (2)
Male Part
Manjal konjum maeni thulla
Mannan vandhaenae alla
Manjal konjum maeni thulla
Mannan vandhaenae alla
Male Part
Vaan megamae poonthendralae
Ododi thaan vaarungalaen
En dhevi ennodu ennaalum irukka
Nal vaazhthu koorungalaen
En dhevi ennodu ennaalum irukka
Nal vaazhthu koorungalaenதமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ...........................
ஆண் : வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களேன்
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன் ...
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன் ...
ஆண் : வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களேன்
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன் ...
பெண் : ................................
ஆண் : {தென்னை தாலாட்டும் இளநீரோ
உன்னைப் போல் ஆடுது
உன்னைத் தாலாட்ட எதிர் பார்க்கும்
உள்ளம் பொல்லாதது} (2)
ஆண் : நாணம் அச்சம் நாலும் ஏது
ஆசை உண்டாகும் போது.......
நாணம் அச்சம் நாலும் ஏது
ஆசை உண்டாகும் போது.....
ஆண் : வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களேன்
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன் ...
பெண் : ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஆண் : {முத்து மாணிக்கம் மணிவைரம்
மூன்றும் ஒன்றானதோ
முன்னம் காணாத அழகான
மங்கை என்றானதோ} (2)
ஆண் : மஞ்சள் கொஞ்சும் மேனி துள்ள
மன்னன் வந்தேனே அள்ள.....
மஞ்சள் கொஞ்சும் மேனி துள்ள
மன்னன் வந்தேனே அள்ள.....
ஆண் : வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களேன்
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன் ...
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன் ...Song information
Singers: K. J. Yesudas and B. Sasirekha
Music by: Shankar Ganesh
Release information: From Kumaripennin Ullathile (1980) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: K. J. Yesudas and B. Sasirekha
- Film / album: Kumaripennin Ullathile
- Composer: Shankar Ganesh