Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male Part Vaan mazhai pol thaen tamizh pol Poovulagil un poong kaadhal vaazhum Vaan mazhai pol thaen tamizh pol Poovulagil un poong kaadhal vaazhum Male Part Kadhal kaviyam varainthu Kannil poomazhai pozhinthu Kadhal kaviyam varainthu Kannil poomazhai pozhinthu Urugum unaiyae Ninainthu ninainthu thudhikkiraen Male Part Vaan mazhai pol thaen tamizh pol Poovulagil un poong kaadhal vaazhum Male Part Yaettil kadhalai pottruvaar Veettil kadhalai thoottruvaar Yaettil kadhalai pottruvaar Veettil kadhalai thoottruvaar Male Part Ennaalil ullangal maarum Ilanenjangal eppothu serum Ennaalil ullangal maarum Ilanenjangal eppothu serum Male Part Iru manam inaintha pin jaadhagam edharkku Jaathigal paarpathai ulaginil niruththu Mann meedhilae ponmaalai pol Sendodu vanndaada mulveli yaeno Male Part Kadhal kaviyam varainthu
Kannil poomazhai pozhinthu Kadhal kaviyam varainthu Kannil poomazhai pozhinthu Urugum unaiyae Ninainthu ninainthu thudhikkiraen Male Part Vaan mazhai pol thaen tamizh pol Poovulagil un poong kaadhal vaazhum Male Part …………… Male Part Chozhan thirumagal meedhilae Kamban magan konda kadhalae Chozhan thirumagal meedhilae Kamban magan konda kadhalae Male Part Vaalaalae thundaakalaachchu Antha rajjangam ennaiyyaa aachchu Vaalaalae thundaakalaachchu Antha rajjangam ennaiyyaa aachchu Male Part Kadhalil marainthavar sariththiram kodi Idhai ingu thaduththida yaenillai needhi Mann meedhi ponmaalai pol Sendodu vanndaada mulveli yaeno Male Part Vaan mazhai pol thaen tamizh pol Poovulagil un poong kaadhal vaazhum Kadhal kaviyam varainthu Kannil poomazhai pozhinthu Urugum unaiyae Ninainthu ninainthu thudhikkiraen Male Part Vaan mazhai pol thaen tamizh pol Poovulagil un poong kaadhal vaazhum
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும் வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும் ஆண் : காதல் காவியம் வரைந்து கண்ணில் பூமழை பொழிந்து காதல் காவியம் வரைந்து கண்ணில் பூமழை பொழிந்து உருகும் உனையே நினைந்து நினைந்து துதிக்கிறேன்...... ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும் ஆண் : ஏட்டில் காதலை போற்றுவார் வீட்டில் காதலை தூற்றுவார் ஏட்டில் காதலை போற்றுவார் வீட்டில் காதலை தூற்றுவார் ஆண் : எந்நாளில் உள்ளங்கள் மாறும் இளநெஞ்சங்கள் எப்போது சேரும் எந்நாளில் உள்ளங்கள் மாறும் இளநெஞ்சங்கள் எப்போது சேரும் ஆண் : இரு மனம் இணைந்த பின் ஜாதகம் எதற்கு ஜாதிகள் பார்ப்பதை உலகினில் நிறுத்து மண் மீதிலே பொன்மாலைப் போல் செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும் காதல் காவியம் வரைந்து கண்ணில் பூமழை பொழிந்து உருகும் உனையே நினைந்து நினைந்து துதிக்கிறேன்...... ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும் ஆண் : ................................ ஆண் : சோழன் திருமகள் மீதிலே கம்பன் மகன் கொண்ட காதலே சோழன் திருமகள் மீதிலே கம்பன் மகன் கொண்ட காதலே ஆண் : வாளாலே துண்டாகலாச்சு அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு வாளாலே துண்டாகலாச்சு அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு ஆண் : காதலில் மறைந்தவர் சரித்திரம் கோடி இதை இங்கு தடுத்திட ஏனில்லை நீதி மண் மீதிலே பொன்மாலைப் போல் செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ.. ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும் காதல் காவியம் வரைந்து கண்ணில் பூமழை பொழிந்து உருகும் உனையே நினைந்து நினைந்து துதிக்கிறேன்.... ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல் பூவுலகில் உன் பூங்காதல் வாழும்.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Release information: From Endravathu Oru Naal (1986) (1986) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Endravathu Oru Naal (1986)
- Composer: Shankar Ganesh