Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Male Part Vaammaa vaa…ada vaammaa vaa….hah Engae engae inbaminnu theda poraen Female : Nannaa……. Male Part Aasaiyodu kanniththamizh paadapporaen Female : Nannaa……. Male Part Adi aaththaa….aaaa….. Manjam pooththu konji pesa poraen Male Part Vaammaa vaa…ada vaammaa vaa….vaa vaa vaa…. Male Part Kaiyoda kaiyum meiyoda meiyum Onnaaga saeththu minsaaram yaeththu Female : Vegaththilae kai valaiyyal pocchu Thegaththilae minnal mazhai aachchu Ennaiyum suttuthae ponnu vidum moochchu Female Part Vaammaa vaa…ada vaammaa vaa….hah Engae engae inbaminnu thedi paaru Male : Hahaah Female Part Aasaiyodu kanniththamizh paadipaaru Male : Ohhhh Female Part Adi aaththi….manja poththu Konji pesi paaru Female Part Mama vaa ada mama vaa…..vaa vaa Female Part Saamaththil vanthu thaniyaga pesu Maarbodu saichchu maruthaani poosu Male : Raasaaththiyae…..raaththirikku vaaraen Female : Haah Male : Raasaa magan saagasaththa paaraen Female : Kitta vaa otta vaa kettapadi thaaran Male Part Vaammaa vaa…vaa vaa Female : Haah Male : Ada vaamma vaa….haah Engae engae inbaminnu theda poraen Female : Aahaah Male : Aasaiyodu kanniththamizh paadapporaen Female : Haah…. Male Part Adi aaththaa….aaaa….. Manjam pooththu konji pesa poraen Female Part Mama vaa ada mama vaa…..vaa vaa Engae engae inbaminnu thedi paaru Male : Hahaah Female : Aasaiyodu kanniththamizh paadipaaru Male : Ok Female Part Adi aaththi….manja poththu Konji pesi paaru Female Part Mama vaa Male : Vaammaa vaa…..vaa…vaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : வாம்மா வா...அட வாம்மா வா......ஹஹ் எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்...... பெண் : நன்னா..... ஆண் : ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன் பெண் : நன்னா..... ஆண் : அடி ஆத்தா........ஆஅஆ...... மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன் ஆண் : வாம்மா வா...அட வாம்மா வா......வா வா வா...... ஆண் : கையோட கையும் மெய்யோட மெய்யும் ஒண்ணாக சேத்து மின்சாரம் ஏத்து பெண் : வேகத்திலே கை வளையல் போச்சு தேகத்திலே மின்னல் மழை ஆச்சு என்னையும் சுட்டுதே பொண்ணு விடும் மூச்சு பெண் : மாமா வா...அட மாமா வா..ஹஹ் எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு.... ஆண் : ஹஹாஹ் பெண் : ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு.... ஆண் : ஓஹோஹ் பெண் : அடி ஆத்தி........மஞ்ச பூத்து கொஞ்சி பேசிப் பாரு...... பெண் : மாமா வா...அட மாமா வா....வா வா..... பெண் : சாமத்தில் வந்து தனியாக பேசு மார்போடு சாய்ச்சு மருதாணி பூசு ஆண் : ராசாத்தியே......ராத்திரிக்கு வாரேன்.. பெண் : ஹாஹ் ஆண் : ராசா மகன் சாகசத்த பாரேன்.. பெண் : கிட்ட வா ஒட்ட வா கேட்டபடி தாரேன்.... ஆண் : வாம்மா வா.....வா வா...... பெண் : ஹாஹ் ஆண் : அட வாம்மா வா......ஹஹ் எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்...... பெண் : ஆஹாஹ் ஆண் : ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன் பெண் : ஹாஹ்..... ஆண் : அடி ஆத்தா........ஆஅஆ...... மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன் பெண் : மாமா வா...அட மாமா வா....வா வா..... எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு.... ஆண் : ஹஹாஹ் பெண் : ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு.... ஆண் : ஓகே பெண் : அடி ஆத்தி........ மஞ்ச பூத்து கொஞ்சி பேசிப் பாரு...... பெண் : மாமா வா... ஆண் : வாம்மா வா......வா வா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Gangai Amaran
Release information: From Vamsa Vilakku (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Vamsa Vilakku
- Composer: Gangai Amaran