Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Chorus ………………………. Male Part Vaadi machi Kaadhal patchi Vaadi machi Kaadhal patchi Male Part Unakkoru koodu Irukkuthu paaru Nenaikkura bothu Thorakuthu paaru Male Part Vaadi machi Kaadhal patchi Vaadi machi Kaadhal patchi Male Part Unakkoru koodu Irukkuthu paaru Nenaikkura bothu Thorakuthu paaru Male Part Munthaanai virichi Intha machaanai pudicha Panthaatam kudhuchi Ena pithaaga adicha Male Part Nadakattum sarasam Ithil enna virasam Enakkoru sabalam Porakkura samaiyam Male Part Vaa vaalibam Yengudhu raathiri Veliyilae varaiyilae Nerunginaal othungiren Male Part Vaadi machi Kaadhal patchi Male Part Unakkoru koodu…. Rapibariba Irukkuthu paaru… Shababa ribibi Nenaikkura bothu…. Tha tha dhugudhugu Thorakuthu paaru…. Shaba raba rappappa Male Part Vaadi machi Kaadhal patchi Male Part Hai baby How about a drink… Hai sweety Come on let’s have a drink Chorus ………………….. Male Part Ammadi nee thaan Oru thenmaangu paatu Pinnadi vaaren Naan gumaalam pottu Male Part Maravalli kilangae Manimuthu aarae Manasukkul inikkum Maambala chaarae Male Part Naan yenginen Moochu thaan vaanginen Mayakamum kirakkamum Purinjuthaa therinjuthaa Male Part Vaadi machi Shaba ree Kaadhal patchi Vaadi machi Kaadhal patchi Male Part Unakkoru koodu…. Hey hey hey hey Irukkuthu paaru… Thagudhugu thagudhugu gu Nenaikkura bothu…. Hey hey hey hey Thorakuthu paaru…. Thagudhugu thagudhugu gu Thathiga tha Male Part Vaadi machi Kaadhal patchi
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : லால்லல லல்லால லலலல லா... லால்லல லல்லால லலலல லா... ஹே... ஹே... ஹேய்ய்... ஹே... ஹே... ஹேய்ய்... ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி வாடீ மச்சி காதல் பட்சி உனக்கொரு கூடு இருக்குது பாரு நெனைக்கிற போது தொறக்குது பாரு ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி வாடீ மச்சி காதல் பட்சி உனக்கொரு கூடு இருக்குது பாரு நெனைக்கிற போது தொறக்குது பாரு விசில் : .................. ஆண் : முந்தானை விரிச்சு இந்த மச்சானை புடிச்சே வண்டாட்டம் குதிச்சு என்னை பித்தாக அடிச்சே ஆண் : நடக்கட்டும் சரசம் இதில் என்ன விரசம் எனக்கொரு சபலம் பொறக்குற சமயம் ஆண் : வா வாலிபம் ஏங்குது ராத்திரி நெளியிற குழு : லலலல லா... ஆண் : வளையிற குழு : லலலல லா... ஆண் : நெருங்கினால் குழு : லலலல லா... ஆண் : ஒதுங்குற. குழு : லலலல லா... ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி வாடீ மச்சி காதல் பட்சி உனக்கொரு கூடு ரக்தா தர்ரி இருக்குது பாரு சொபபிரிரி நெனைக்கிற போது தாங்க்தகுது தொறக்குது பாரு ததகுது ரப்பப்பா ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி வாடீ மச்சி காதல் பட்சி ஆண் : ஹாய் பேபி ஹௌ அபௌட் எ ட்ரிப் ஹா ஹேய் ஸ்வீட்டி கமான் லெட்ஸ் ஹேவ் எ ட்ரிங்க் ஹா குழு : தனனனா தனனனா தனனனா தனனனா ஆண் : அம்மாடி நீ தான் ஒரு தெம்மாங்கு பாட்டு பின்னாடி வாரேன் நான் கும்மாளம் போட்டு மரவள்ளிக் கிழங்கே மணிமுத்து ஆறே மனசுக்குள் இனிக்கும் மாம்பழச் சாறே ஆண் : நான் ஏங்கினேன் மூச்சு தான் வாங்கினேன் மயக்கமும் குழு : லலலல லா... ஆண் : கிறக்கமும் குழு : லலலல லா... ஆண் : புரிஞ்சுதா குழு : லலலல லா... ஆண் : தெரிஞ்சுதா குழு : லலலல லா... ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி வாடீ மச்சி காதல் பட்சி உனக்கொரு கூடு ஹே ஹே ஹே இருக்குது பாரு தகுது தகுதுதா நெனைக்கிற போது ஹே ஹே ஹே தொறக்குது பாரு தகுது தகுதுதா தகதிததா ஆண் : வாடீ மச்சி காதல் பட்சி வாடீ மச்சி காதல் பட்சி
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Release information: From Vidhi (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Vidhi
- Composer: Sankar Ganesh