Roman script
Singers : Mano and Vai Jayaram Music by : V. Kumar Male Part Vaadi enthan kadhaanaayagi Vanna paattin thamizh pallavi Nenjil pongum pudhu kaaviri nee Female Part Kannil minnum kadhaa naayagaa Kanni pennai thodum kaddhalaa Mangai thedum gangai neyae vaa vaa vaa Male Part Vaadi enthan kadhaanaayagi Vanna paattin thamizh pallavi Nenjil pongum pudhu kaaviri nee Female Part Kannil minnum kadhaa naayagaa Kanni pennai thodum kaddhalaa Mangai thedum gangai neyae vaa vaa vaa Chorus ……………………. Female Part Chiththira sengani meedhu nee Muththirai vaikkira pothu Aasai nenjil bodhai yaeruthae Male Part Minnidum sevvidhazh oram thaen Sinthidum ponnezhil neram Mogam vanthu raagam paaduthe Female Part Raagam paada vegam innum koodum Male : Vegam theera thegam thanthaal pothum Female : Raagam paada vegam innum koodum Male : Vegam theera thegam thanthaal pothum Female Part Malarudal thazhuvida medai podu Male : Mani vizhi mayangida maarbil aadu
Manamaalai varugindrathu Male Part Vaadi enthan kadhanaayagi Vanna paattin thamizh pallavi Nenjil pongum pudhu kaaviri nee Female Part Kannil minnum kadhaa naayagaa Kanni pennai thodum kaddhalaa Mangai thedum gangai neyae vaa vaa vaa Chorus ……………………. Male Part Malligai punnagaiyaalae Oru maiyalae thanthaval neeyae Maanae enthan maiyal theerkka vaa Female Part Manmathan manthiram pottu Pon mangala veenaiyai meettu Mannan meetta kangal moodumae Male Part Pagalai iravaai maattri paarppom vaa vaa Female : Paarvaiyaalae pesi theerppom vaa vaa Male : Pagalai iravaai maattri paarppom vaa vaa Female : Paarvaiyaalae pesi theerppom vaa vaa Male Part Kulunguthu kulunguthu koiyaa poovu Female : Kulungida kulungida kaiyaal neevu Pai vaadai enai vaattuthu Male Part Vaadi enthan kadhanaayagi Vanna paattin thamizh pallavi Nenjil pongum pudhu kaaviri nee Female Part Kannil minnum kadhaa naayagaa Kanni pennai thodum kaddhalaa Mangai thedum gangai neyae vaa vaa vaa
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : வாடி எந்தன் கதாநாயகி வண்ணப் பாட்டின் தமிழ் பல்லவி நெஞ்சில் பொங்கும் புது காவிரி நீ.... பெண் : கண்ணில் மின்னும் கதாநாயகா கன்னிப் பெண்ணை தொடும் காதலா மங்கை தேடும் கங்கை நீயே வாவாவா ஆண் : வாடி எந்தன் கதாநாயகி வண்ணப் பாட்டின் தமிழ் பல்லவி நெஞ்சில் பொங்கும் புது காவிரி நீ.... பெண் : கண்ணில் மின்னும் கதாநாயகா கன்னிப் பெண்ணை தொடும் காதலா மங்கை தேடும் கங்கை நீயே வாவாவா குழு : .............................. பெண் : சித்திர செங்கனி மீது நீ முத்திரை வைக்கிற போது ஆசை நெஞ்சில் போதை ஏறுதே... ஆண் : மின்னிடும் செவ்விதழ் ஓரம் தேன் சிந்திடும் பொன்னெழில் நேரம் மோகம் வந்து ராகம் பாடுதே பெண் : ராகம் பாட வேகம் இன்னும் கூடும் ஆண் : வேகம் தீர தேகம் தந்தால் போதும் பெண் : ராகம் பாட வேகம் இன்னும் கூடும் ஆண் : வேகம் தீர தேகம் தந்தால் போதும் பெண் : மலருடல் தழுவிட மேடை போடு ஆண் : மணி விழி மயங்கிட மார்பில் ஆடு மணமாலை வருகின்றது........ ஆண் : வாடி எந்தன் கதாநாயகி வண்ணப் பாட்டின் தமிழ் பல்லவி நெஞ்சில் பொங்கும் புது காவிரி நீ.... பெண் : கண்ணில் மின்னும் கதாநாயகா கன்னிப் பெண்ணை தொடும் காதலா மங்கை தேடும் கங்கை நீயே வாவாவா குழு : .............................. ஆண் : மல்லிகை புன்னகையாலே ஒரு மையலை தந்தவள் நீயே மானே எந்தன் மையல் தீர்க்க வா பெண் : மன்மதன் மந்திரம் போட்டு பொன் மங்கல வீணையை மீட்டு மன்னன் மீட்ட கண்கள் மூடுமே ஆண் : பகலை இரவாய் மாற்றிப் பார்ப்போம் வாவா பெண் : பார்வையாலே பேசித் தீர்ப்போம் வா வா ஆண் : பகலை இரவாய் மாற்றிப் பார்ப்போம் வாவா பெண் : பார்வையாலே பேசித் தீர்ப்போம் வா வா ஆண் : குலுங்குது குலுங்குது கொய்யாப் பூவு பெண் : குலுங்கிட குலுங்கிட கையால் நீவு பனி வாடை எனை வாட்டுது...... ஆண் : வாடி எந்தன் கதாநாயகி வண்ணப் பாட்டின் தமிழ் பல்லவி நெஞ்சில் பொங்கும் புது காவிரி நீ.... பெண் : கண்ணில் மின்னும் கதாநாயகா கன்னிப் பெண்ணை தொடும் காதலா மங்கை தேடும் கங்கை நீயே வாவாவா
Song information
Singers: Mano and Vai Jayaram
Music by: V. Kumar
Release information: From Enakku Oru Needhi (1990) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Mano and Vai Jayaram
- Film / album: Enakku Oru Needhi
- Composer: V. Kumar