Roman script
Singer : Raj Sitharaman Music by : Shankar Ganesh Male Part Vaadi aandaalu naanthaan un aalu Sonnaa nee kelu adiyae en chittu Yaei paparapappaa aa jingilippaa Aahaa paparapappaa aa jingilippaa Dakkara dakkara dakkara dangara dakkaa Yaendi yaendi yaendi aaththaa unakku Intha raangi rappu edhukku Aah yaendi aaththaa unakku Intha raangi rappu edhukku Male Part Vaadi aandaalu naanthaan un aalu Sonnaa nee kelu adiyae chittu Male Part Nenjam oru thanjam ena Neril vantha ponnu Piththaagaththaan aaduthu Aththaanaththaan paaduthu Male Part Achcham rompa achcham Adha sollum un kannu Themmaanguthaan paaduthu Machchaanaththaan theduthu Male Part Pachchakkili unna konjam Vachchaalenna manasula Unnaasaiyum ennaasaiyum Onnaagira vayasula Male Part Vaadi aandaalu naanthaan un aalu Sonnaa nee kelu adiyae en chittu Yaei paparapappaa aa jingilippaa Aa paparapappaa jingilippaa Dakkara dakkara dakkara dangara dakkaa Yaendi yaendi yaendi aaththaa unakku Intha raangi rappu edhukku Yaendi aaththaa unakku Intha raangi rappu edhukku Male Part Vaadi aandaalu naanthaan un aalu Sonnaa nee kelu adiyae chittu Male Part Nillu enna kavani Style nadaiyil naan rajini Rangaa pola aaduvaen Billa pola paaduvaen Male Part Dance-u pannum udalu Namma guruthaan antha kamalu Ammaadi naan nallavan Sagalakalaa vallavan Male Part Otti kolla katti kolla Ullam onnu polambuthu Singaariyae unna kandaa Sangeethamthaan kelambuthu Male Part Vaadi aandaalu naanthaan un aalu Sonnaa nee kelu adiyae en chittu Yaei paparapappaa aa jingilippaa Yaei paparapappaa jingilippaa Dakkara dakkara dakkara dangara dakkaa Yaendi yaendi yaendi aaththaa unakku Intha raangi rappu edhukku Male Part ………………
தமிழ்
பாடகர் : ராஜ் சீதாராமன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு சொன்னா நீ கேளு அடியே என் சிட்டு ஏய் பப்பரபப்ப ஆ ஜிங்கிலிஜிப்பா ஆஹா பப்பரபப்ப ஆ ஜிங்கிலிஜிப்பா டக்கர டக்கர டக்கர டங்கற டக்கா.... ஏன்டி ஏன்டி ஏன்டி ஆத்தா உனக்கு இந்த ராங்கி ரப்பு எதுக்கு.. ஆஹ் ஏன்டி ஆத்தா உனக்கு இந்த ராங்கி ரப்பு எதுக்கு...... ஆண் : வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு சொன்னா நீ கேளு அடியே சிட்டு ஆண் : நெஞ்சம் ஒரு தஞ்சம் என நேரில் வந்த பொண்ணு பித்தாகத்தான் ஆடுது அத்தானத்தான் பாடுது ஆண் : அச்சம் ரொம்ப அச்சம் அத சொல்லும் உன் கண்ணு தெம்மாங்குதான் பாடுது மச்சானத்தான் தேடுது ஆண் : பச்சக்கிளி உன்னக் கொஞ்சம் வச்சாலென்ன மனசுல உன்னாசையும் என்னாசையும் ஒண்ணாகிற வயசுல ஆண் : வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு சொன்னா நீ கேளு அடியே என் சிட்டு ஏய் பப்பரபப்ப ஆ ஜிங்கிலிஜிப்பா ஆ பப்பரபப்ப ஜிங்கிலிஜிப்பா டக்கர டக்கர டக்கர டங்கற டக்கா.... ஏன்டி ஏன்டி ஏன்டி ஆத்தா உனக்கு இந்த ராங்கி ரப்பு எதுக்கு.. ஏன்டி ஆத்தா உனக்கு இந்த ராங்கி ரப்பு எதுக்கு...... ஆண் : வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு சொன்னா நீ கேளு அடியே சிட்டு ஆண் : நில்லு என்ன கவனி ஸ்டைல் நடையில் நான் ரஜினி ரங்கா போல ஆடுவேன் பில்லா போல பாடுவேன் ஆண் : டான்ஸு பண்ணும் உடலு நம்ம குருதான் அந்த கமலு அம்மாடி நான் நல்லவன் சகலகலா வல்லவன் ஆண் : ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள உள்ளம் ஒண்ணு பொலம்புது சிங்காரியே உன்னக் கண்டா சங்கீதம்தான் கெளம்புது...... ஆண் : வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு சொன்னா நீ கேளு அடியே என் சிட்டு ஏய் பப்பரபப்ப ஆ ஜிங்கிலிஜிப்பா ஏய் பப்பரபப்ப ஜிங்கிலிஜிப்பா டக்கர டக்கர டக்கர டங்கற டக்கா.... ஏன்டி ஏன்டி ஏன்டி ஆத்தா உனக்கு இந்த ராங்கி ரப்பு எதுக்கு.. ஆண் : .............................
Song information
Singer: Raj Sitharaman
Music by: Shankar Ganesh
Release information: From Anthasthu (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Raj Sitharaman
- Film / album: Anthasthu
- Composer: Shankar Ganesh