Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Aalangudi Somu Male Part Vaada mannaaru sodaa panneeru Saeththukkittaa ice -ah lakkadi joru Vaada mannaaru sodaa panneeru Saeththukkittaa ice -ah lakkadi joru Male Part Saayangaalam neram jambajaar oram Saayangaalam neram jambajaar oram Side vaangi ponaa paiyan Size ah paaththu pudichen Male Part Vaada mannaaru sodaa panneeru Saeththukkittaa ice -ah lakkadi joru Male Part Thookkaththukku marunthu thara aalirukkaanga Inga thukkathukku marunthu thara yaarumilladaa Velli panamthaandaa dheivam Adhu velaiyaadum varaithaanda dheivam Velli panamthaandaa dheivam Adhu velaiyaadum varaithaanda dheivam Male Part Manushanukku thaagam vanthaa Thanni kudikkiraan Antha thannirukkae thaagam vanthaa Kudiya kodukkiraan Male Part Kulukulunguthu silusilunguthu Kuththaalaththula manam kulikkuthu Kuththaalaththula manam kulikkuthu
Kukulunguthu silusilunguthu Male Part Vaada mannaaru sodaa panneeru Saeththukkittaa ice-ah lakkadi joru Male Part …………….. Male Part Aadhiyilae manusanellaam koranguthanadaa Unga anavaththa vuttu konjam erangi vaangadaa Male Part Aasai vellottamthaandaa Adhil aalae thallaaduraandaa Aahn aasai ellottamthaandaa Adhil aalae thallaaduraandaa Male Part Chinnavanum periyavanum onnuthaanadaa Moochchu ninnavudan inthavudal mannuthanadaa Male Part Kulukulunguthu silusilunguthu Kuththaalaththula manam kulikkuthu Kuththaalaththula manam kulikkuthu Silusilunguthu kulukulunguthu Male Part Vaada mannaaru sodaa panneeru Saeththukkittaa ice-ah lakkadi joru Male Part Saayankgakaalam neram jambajaar oram Saayankgakaalam neram jambajaar oram Side vaangi ponaa paiyan Size ah paththu pudichen Male Part Vaada mannaaru sodaa panneeru Saeththukkittaa ice-ah lakkadi joru
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : வாடா மன்னாரு சோடா பன்னீரு சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு வாடா மன்னாரு சோடா பன்னீரு சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு ஆண் : சாயங்காலம் நேரம் ஜாம்பஜார் ஓரம் சாயங்காலம் நேரம் ஜாம்பஜார் ஓரம் சைடு வாங்கி போனா பையன் சைஸ பாத்து புடிச்சேன்.... ஆண் : வாடா மன்னாரு சோடா பன்னீரு சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு ஆண் : தூக்கத்துக்கு மருந்து தர ஆளிருக்காங்க இங்க துக்கத்துக்கு மருந்து தர யாருமில்லடா வெள்ளிப் பணம்தான்டா தெய்வம் அது வெளையாடும் வரைதான்டா சொந்தம் வெள்ளிப் பணம்தான்டா தெய்வம் அது வெளையாடும் வரைதான்டா சொந்தம் ஆண் : மனுஷனுக்கு தாகம் வந்தா தண்ணி குடிக்கிறான் அந்த தண்ணீருக்கே தாகம் வந்தா குடிய கொடுக்கிறான்..... ஆண் : குளுகுளுங்குது சிலுசிலுங்குது குத்தாலத்துல மனம் குளிக்குது குத்தாலத்துல மனம் குளிக்குது குளுகுளுங்குது சிலுசிலுங்குது ஆண் : வாடா மன்னாரு சோடா பன்னீரு சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு ஆண் : .......................... ஆண் : ஆதியிலே மனுசனெல்லாம் கொரங்குதானடா உங்க ஆணவத்த வுட்டு கொஞ்சம் எறங்கி வாங்கடா ஆண் : ஆசை வெள்ளோட்டம்தான்டா அதில் ஆளே தள்ளாடுறான்டா ஆஹ்ன் ஆசை வெள்ளோட்டம்தான்டா அதில் ஆளே தள்ளாடுறான்டா ஆண் : சின்னவனும் பெரியவனும் ஒண்ணுதானடா மூச்சு நின்னவுடன் இந்தவுடல் மண்ணுதானடா..... ஆண் : குளுகுளுங்குது சிலுசிலுங்குது குத்தாலத்துல மனம் குளிக்குது குத்தாலத்துல மனம் குளிக்குது சிலுசிலுங்குது குளுகுளுங்குது ஆண் : வாடா மன்னாரு சோடா பன்னீரு சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு ஆண் : சாயங்காலம் நேரம் ஜாம்பஜார் ஓரம் சாயங்காலம் நேரம் ஜாம்பஜார் ஓரம் சைடு வாங்கி போனா பையன் சைஸ பாத்து புடிச்சேன்.... ஆண் : வாடா மன்னாரு சோடா பன்னீரு சேத்துகிட்டா ஐஸா லக்கடி ஜோரு
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyrics by: Aalangudi Somu
Release information: From Vadagai Veedu (1981) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Aalangudi Somu · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Vadagai Veedu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Aalangudi Somu