Roman script
Singers : Rashaanth Arwin and Shobika Murukesan Music by : Rashaanth Arwin Lyrics by : Vijay Sri G Male Part Vaada malli vaasam Usura alli veesum Vaada malli vaasam Usura alli veesum Thaena paaru udhadu Un mookuthi semaa azhagu Moraikaadha nee en kannu Nee enakkaana enakaana ponnu Male Part Manja maina nee rekkakatti parakkura Coloru kannale kabadi aadura Male Part Manja maina nee rekkakatti parakkura Coloru kannale kabadi aadura Male Part Un mouna raagam puriyaliyae Adiyae medhuva enna kolluriyae Male Part Un mouna raagam puriyaliyae Adiyae medhuva enna kolluriyae Male Part Vaada malli vaasam Usura alli veesum Vaada malli vaasam Usura alli veesum Male Part Adai mazhai kodai kulla Thadai illa poottukku Chinna chinna urasalil jenmam vaazhumae Chelalkutty pondattikku Kovam vandha thappilla Mella mella punnagaiyil manasu maaruven Male Part Unna petha aathakku Kovil onnu kattuven Enna vittu pogatha chellam Heyheyey venaannu solladhae Thalli vittu pogadha Unna marakka maathirai illa Male Part Azhage seriyo thappo Enna mattum yethukko Inchu inchaai Un manasa maathikko Male Part Adi kollai azhage Ennai thalli selladhae Adi koyil prasadham Un othai vaarthai kondattam Male Part Vaada malli vaasam Usura alli veesum Male Part Vaada malli vaasam Usura alli veesum Vaada…..
தமிழ்
பாடகர்கள் : ரஷாந்த் அர்வின் மற்றும் ஷோபிகா முருகேசன் இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின் பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ. ஜி ஆண் : வாடா மல்லி வாசம் உசுர அள்ளி வீசும் வாடா மல்லி வாசம் உசுர அள்ளி வீசும் தேன பாரு உதடு உன் மூக்குத்தி செம அழகு மொறைக்காத நீ என் கண்ணு நீ எனக்கான எனக்கான பொண்ணு ஆண் : மஞ்ச மைனா ரெக்ககட்டி பறக்குறா கலர் கண்ணாலே கபடி ஆடுறா ஆண் : மஞ்ச மைனா ரெக்ககட்டி பறக்குறா கலர் கண்ணாலே கபடி ஆடுறா ஆண் : உன் மௌன ராகம் புரியலையே அடியே மெதுவா என்ன கொல்லுறியே ஆண் : உன் மௌன ராகம் புரியலையே அடியே மெதுவா என்ன கொல்லுறியே ஆண் : வாடா மல்லி வாசம் உசுர அள்ளி வீசும் வாடா மல்லி வாசம் உசுர அள்ளி வீசும் ஆண் : ஆடை மழை கொடைக்குள்ள தடை இல்ல பூட்டுக்கு சின்ன சின்ன உரசலில் ஜென்மம் வாழுமே செல்லக்குட்டி பொண்டாட்டிக்கு கோவம் வந்த தப்பில்ல மெல்ல மெல்ல புன்னகையில் மனசு மாறுவேன் ஆண் : உன்ன பெத்த ஆத்தாக்கு கோவில் ஒன்னு கட்டுவேன் என்ன விட்டு போகாத செல்லம் ஹே ஹே ஹே வேணான்னு சொல்லாதே தள்ளி விட்டு போகாத உன்ன மறக்க மாத்திரை இல்லை ஆண் : அழகே செரியா தப்போ என்ன மட்டும் ஏத்துக்கோ இன்ச் இன்ச்சாய் உன் மனச மாத்திக்கோ ஆண் : ஆடி கொள்ளை அழகே என்னை தள்ளி செல்லாதே அடி கோயில் பிரசாதம் உன் ஒத்தை வார்த்தை கொண்டாட்டம் ஆண் : வாடா மல்லி வாசம் உசுர அள்ளி வீசும் ஆண் : வாடா மல்லி வாசம் உசுர அள்ளி வீசும் வாடா ....
Song information
Singers: Rashaanth Arwin and Shobika Murukesan
Music by: Rashaanth Arwin
Lyrics by: Vijay Sri G
Release information: From Haraa (2022) · Singer: Rashaanth Arwin and Shobika Murukesan · Lyricist: Vijay Sri G · Music: Rashaanth Arwin
Explore this song
- Singer: Rashaanth Arwin and Shobika Murukesan
- Film / album: Haraa
- Composer: Rashaanth Arwin
- Lyricist: Vijay Sri G