Roman script

Singer : Gana Bala

Music by : Leander Lee Marty

Lyrics by : Vijay Sri G

Male Part

No soodu no sorananai

No disturbance

Absolute peace love joy

Bliss!..

Male Part

No soodu no sorana

Area la onna vitta yarum illa

Moraikadha verukadha

Powder potta moonjingo

Male Part

No soodu no sorana

Kaari thuppinalum vittu ooda mattom

Oodaadha oliyaadha

Nanga facebook armyngo

Male Part

Nee pora edam ella na varuven

Enna thuuki pota virus agirruven

Unna vitta yarum enakkilla

En thanga pulla

Enna thatti vittu dhooram poriyae…

Male Part

Nee pora edam ella na varuven

Enna thuuki pota virus agirruven

Unna vitta yarum enakkilla

En thanga pulla

Enna thatti vittu dhooram poriyae

Ye ye ye ye

Male Part

No soodu

Na na nananananna

Na na nananananna

No sorana

Ho ho ho oo oo

Ho ho ho ooo ooo

Male Part

En chinna lifeu kulla

Nee vandhuden

Ne oru poi sonna kuda

Naa vazhuven

Male Part

Kattika varennu sollidha paaru

Mottaya pootukkuren

Evanu thaduttha vettu dha paaru

Area don’u’ naanu

Male Part

En thangamae ne aasapatta…

Na superstar a mari katturen

Ean vairame ne vaakkapatta

Na rocky bhai a maaruven

Male Part

Nee pora edam ella na varuven

Enna thuuki pota virus agirruven

Unna vitta yarum enakkilla

Ean thanga pulla

Enna thatti vittu dhooram poriyae

Male Part

Nee pora edam ella na varuven

Enna thuuki pota virus agirruve

Unna vitta yarum enakkilla

Ean thanga pulla

Enna thatti vittu dhooram poriyae

Ye ye ye ye

Male Part

Thitting mouthil blood vanthing

Ketting ears-il no blood vanthing..understand

Male Part

No soodu….

தமிழ்

பாடகர்கள் : கானா பாலா

இசை அமைப்பாளர் : லீயாண்டெர் லீ மார்ட்டி

பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ . ஜி

ஆண் : நோ சூடு நோ சொரணை

நோ டிஸ்டர்பன்ஸ்

அப்சொலூட்லி பீஸ் லவ் ஜாய்

ப்ளிஸ் !...

ஆண் : நோ சூடு நோ சொரணை

ஏரியால ஒன்ன விட்டா யாரும் இல்ல

மொறைக்காத வெறுக்காத

பவ்டர் போட்ட மூஞ்சிங்கோ

ஆண் : நோ சூடு நோ சொரணை

காறி துப்பினாலும் விட்டு ஓட மாட்டோம்

ஓடாத ஒளியாத

நாங்க ஃபேஸ்புக் ஆர்மிங்கோ

ஆண் : {நீ போற எடம் எல்லாம் நா வருவேன்

என்ன தூக்கி போட்டா வைரஸ் ஆகிருவேன்

உன்ன விட்டா யாரும் எனக்கில்ல

என் தங்க புள்ள

என்ன தட்டி விட்டு தூரம் போறியே} (2)

ஏ ஏ ஏ ஏ.....

ஆண் : நோ சூடு

னா னா னானானானான்னா

னா னா னானானானான்னா

நோ சொரணை

ஆண் : என் சின்ன லைஃபு குள்ள

நீ வந்துடேன்

நீ ஒரு பொய் சொன்னா கூட

நா வாழுவேன்

ஆண் : கட்டிக்க வரேன்னு சொல்லிதான் பாரு

மொட்டைய போட்டுக்குறேன்

எவனும் தடுத்தா வெட்டு தான் பாரு

ஏரியா டோனு நானு

ஆண் : என் தங்கமே நீ ஆசப்பட்ட

நா சூப்பர் ஸ்டாரா மாறி காட்டுறேன்

ஏன் வைரமே நீ வாக்கபட்ட

நா ராக்கி பாயா மாறுவேன்

ஆண் : {நீ போற எடம் எல்லாம் நா வருவேன்

என்ன தூக்கி போட்டா வைரஸ் ஆகிருவேன்

உன்ன விட்டா யாரும் எனக்கில்ல

என் தங்க புள்ள

என்ன தட்டி விட்டு தூரம் போறியே} (2)

ஏ ஏ ஏ ஏ.....

ஆண் : திட்டிங் மௌத்தில் பிளட் வந்திங்

கேட்டிங் இயர்ஸில் னோ பிளட் வந்திங்

அண்டர்ஸ்டேன்ட்

ஆண் : நோ சூடு ...

Song information

Singer: Gana Bala

Music by: Leander Lee Marty

Lyrics by: Vijay Sri G

Release information: From Powder (2022) · Singer: Gana Bala · Lyricist: Vijay Sri G · Music: Leander Lee Marty

Explore this song