Roman script
Singer : Uma Ramanan Music by : S. A. Rajkumar Female Part Aa aa aa aa aa aa mmmm mmmm Aa aa aa aa aa aa….. Vaada kaathu vayasu pattu paada koodatha Jaada kaattum jaadhi poova sooda koodatha Saama kozhi koovum bothu vesham podathae Ada kaadhal mayakkam theerum varaikkum Thookam pudikkaadhae Female Part Vaada kaathu vayasu pattu paada koodatha Ada jaada kaattum jaadhi poova sooda koodatha Female Part Raagamoo ragasiyam thaalamoo adhisayam Kaanavoo kangalil kaamanin abhinayam Iravai verukkadhae en uravai marukkadhae Ondril ondraamal indha ulagam iyangaadhae Aarambham aana pinbhu aanandham naalum undu Vaa ingu sari samamaai Female Part Vaada kaathu vayasu pattu paada koodatha Jaada kaattum jaadhi poova sooda koodatha Female Part Kaayudhae vennilaa kanavugal kannilaa Payilae pennilaa thaeiyudhae kaadhala Yaarum theendaama unna paathu kaninjenae Aara podathae naan vadi poovenae Sanniyasam thevaiyilla samsaaram thappum illa Santhosa mettu sollunga Female Part Vaada kaathu vayasu pattu paada koodatha Jaada kaattum jaadhi poova sooda koodatha Saama kozhi koovum bothu vesham podathae Ada kaadhal mayakkam theerum varaikkum Thookam pudikkaadhae Female Part Ada vaada kaathu vayasu pattu paada koodatha Ada jaada kaattum jaadhi poova sooda koodatha
தமிழ்
பாடகி : உமராமணன் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ஆஆஆ....ஆஆஆ...ம்ம்ம்ம்...ம்ம்ம்.. ஆஆஆ....ஆஆஆ... பெண் : வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா சாமக் கோழி கூவும் போது வேஷம் போடாதே அட காதல் மயக்கம் தீரும் வரைக்கும் தூக்கம் புடிக்காதே பெண் : வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா அட ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா பெண் : ராகமோ ரகசியம் தாளமோ அதிசயம் காணவோ கண்களில் காமனின் அபிநயம் இரவை வெறுக்காதே என் உறவை மறுக்காதே ஒன்றில் ஒன்றாமல் இந்த உலகம் இயங்காதே ஆரம்பம் ஆன பின்பு ஆனந்தம் நாளும் உண்டு வா இங்கு சரி சமமாய் பெண் : வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா... பெண் : காயுதே வெண்ணிலா கனவுகள் கண்ணிலா பாயிலே பெண்ணிலா தேயுதே காதலா யாரும் தீண்டாம உன்ன பாத்து கனிஞ்சேனே ஆறப் போடாதே நான் வாடிப் போவேனே சந்நியாசம் தேவையில்ல சம்சாரம் தப்பும் இல்ல சந்தோஷ மெட்டு சொல்லுங்க பெண் : வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா சாமக் கோழி கூவும் போது வேஷம் போடாதே அட காதல் மயக்கம் தீரும் வரைக்கும் தூக்கம் புடிக்காதே பெண் : அட வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா அட ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா...
Song information
Singer: Uma Ramanan
Music by: S. A. Rajkumar
Release information: From Poovum Puyalum (1988) · Singer: Uma Ramanan · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: Uma Ramanan
- Film / album: Poovum Puyalum
- Composer: S. A. Rajkumar