Roman script
Singers : Mano and Uma Ramanan Music by : Rajesh Khanna Male Part Vaa vaa vaa vasanthamae vaa Vanna malarae vaa En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae…. Male Part Vaa vaa vaa vasanthamae vaa Vanna malarae vaa En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae…. Female Part Kaadhal pura vaanathilae Parakuthae parakuthae parakuthae Male : Oo oo kannasaivil sorgavaasal Thirakudhae thirakudhae thirakudhae Female Part Geetham koodi un ninaivaai Pirakkudhae pirakkudhae pirakkudhae Male : Ulagam muzhuthum nam saridham ezhudhuvom Ulagam muzhuthum nam saridham ezhudhuvom En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae…. Male Part Vaa vaa vaa vasanthamae vaa Vanna malarae vaa En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae…. Male Part Minnal pattu chinna mottu Thudikudhae thudikudhae thudikudhae Female : Aa aa mega koottam kaadhal jodi Pidikuthae pidikuthae pidikuthae Male Part Kanni malar naanam endru Nadikuthae nadikuthae nadikuthae Female : Ilamaiyin kanakku indha idhayamae unakku Ilamaiyin kanakku indha idhayamae unakku Male : En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae…. Male Part Vaa vaa vaa vasanthamae vaa Vanna malarae vaa En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae…. Male Part Vaa vaa vaa vasanthamae vaa Vanna malarae vaa En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae…. Female : Aaa aahaa Male : Unnaithaanae ninaithaenae uyirthaenae… Female : Ha haaan Male : Unnaithaanae ninaithaenae uyirthaenae… Female : Oohooo
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் உமா ரமணன் இசை அமைப்பாளர் : ராஜேஷ் கன்னா ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே பெண் : காதல் புறா வானத்திலே பறக்குதே பறக்குதே பறக்குதே ஆண் : ஓஓ கண்ணசைவில் சொர்க்கவாசல் திறக்குதே திறக்குதே திறக்குதே பெண் : கீதம் கூட உன் நினைவாய் பிறக்குதே பிறக்குதே பிறக்குதே ஆண் : உலகம் முழுவதும் நம் சரிதம் எழுதுவோம் உலகம் முழுவதும் நம் சரிதம் எழுதுவோம் என் ஜீவனே நீ இங்கு வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே ஆண் : மின்னல் பட்டு சின்ன மொட்டு துடிக்குதே துடிக்குதே துடிக்குதே பெண் : ஆஆ மேகக் கூட்டம் காதல் கொடி பிடிக்குதே பிடிக்குதே பிடிக்குதே ஆண் : கன்னி மலர் நாணம் என்று நடிக்குதே நடிக்குதே நடிக்குதே பெண் : இளமையின் கணக்கு இந்த இதயமே உனக்கு இளமையின் கணக்கு இந்த இதயமே உனக்கு ஆண் : என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே... பெண் :ஆஆஹ்ஹ... ஆண் : உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே... பெண் : ம்ம்ம்ஹ.. ஆண் : உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே... பெண் : ஓஹ்ஹோ
Song information
Singers: Mano and Uma Ramanan
Music by: Rajesh Khanna
Release information: From Namma Ooru Nayagan (1988) · Singer: Mano and Uma Ramanan · Lyricist: Rajesh Khanna · Music: Rajesh Khanna
Explore this song
- Singer: Mano and Uma Ramanan
- Film / album: Namma Ooru Nayagan
- Composer: Rajesh Khanna