Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Rajesh Khanna Male Part Vanathilae nelava vechaan Manasukulla aasa vechaan Aasai pongi vara ponnukku Angamellam azhaga padachu vechaan… Ye ye ye…..yeah Male Part Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kottungada melangala kummiruttu velaiyilae Kottungada melangala kummiruttu velaiyilae Male Part Kulirudhuthadi ponnae nee kattipudi ennai Kulirudhuthadi ponnae nee kattipudi ennai Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Male Part Paayoo virichirukku paneeru thelichirukku Pakkuvama vandhu thoda pazhamoo thanichirukku Paayoo virichirukku paneeru thelichirukku Pakkuvama vandhu thoda pazhamoo thanichirukku Pazhamoo thanichirukku Male Part Padamedukkudhu manasu ippo pasi edukkura vayasu Padamedukkudhu manasu ippo pasi edukkura vayasu Seerugira naagam pola yerudhadi mogam pulla…ye ye ye..yeah Male Part Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Male Part Nilavum maranjirukku nenavo virinjirukku Magudi oosaiyilae manamoo karainjirukku Nilavum maranjirukku nenavo virinjirukku Magudi oosaiyilae manamoo karainjirukku Manamoo karainjirukku Male Part Mayanguthadi ponnu poo naagam pola ninnu Mayanguthadi ponnu poo naagam pola ninnu Raasathi unakku ippo raajayogam vandhaachu…ye ye ye…yeah Male Part Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kottungada melangala kummiruttu velaiyilae Kottungada melangala kummiruttu velaiyilae Male Part Kulirudhuthadi ponnae nee kattipudi ennai Kulirudhuthadi ponnae nee kattipudi ennai Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu
தமிழ்
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ராஜேஷ் கன்னா ஆண் : வானத்திலே நெலவ வச்சான் மனசுக்குள்ளே ஆச வச்சான் ஆசைப் பொங்கி வர பொண்ணுக்கு அங்கமெல்லாம் அழக படைச்சு வச்சான்...ஏஏஏ.. ஆண் : காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு கொட்டுங்கடா மேளங்கள கும்மிருட்டு வேளையிலே கொட்டுங்கடா மேளங்கள கும்மிருட்டு வேளையிலே ஆண் : குளிருதடி பொண்ணே நீ கட்டிப்புடி என்னை குளிருதடி பொண்ணே நீ கட்டிப்புடி என்னை காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு ஆண் : பக்குவமா வந்து தொட பழமோ தனிச்சிருக்கு பாயோ விரிச்சிருக்கு பன்னீரு தெளிச்சிருக்கு பக்குவமா வந்து தொட பழமோ தனிச்சிருக்கு பழமோ தனிச்சிருக்கு ஆண் : படமெடுக்குது மனசு இப்ப பசி எடுக்குற வயசு படமெடுக்குது மனசு இப்ப பசி எடுக்குற வயசு சீறுகிற நாகம் போல ஏறுதடி மோகம் புள்ள...ஏஏஏ...ஏஏஏ... காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு ஆண் : நிலவும் மறைஞ்சிருக்கு நெனவோ விரிஞ்சிருக்கு மகுடி ஓசையிலே மனமோ கரைஞ்சிருக்கு நிலவும் மறைஞ்சிருக்கு நெனவோ விரிஞ்சிருக்கு மகுடி ஓசையிலே மனமோ கரைஞ்சிருக்கு மனமோ கரைஞ்சிருக்கு ஆண் : மயங்குதடி பொண்ணு பூ நாகம் போல நின்னு மயங்குதடி பொண்ணு பூ நாகம் போல நின்னு ராசாத்தி உனக்கு இப்போ ராஜயோகம் வந்தாச்சு.. ஏஏஏ....ஏஏஏ ஆண் : காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு கொட்டுங்கடா மேளங்கள கும்மிருட்டு வேளையிலே கொட்டுங்கடா மேளங்கள கும்மிருட்டு வேளையிலே ஆண் : குளிருதடி பொண்ணே நீ கட்டிப்புடி என்னை குளிருதடி பொண்ணே நீ கட்டிப்புடி என்னை காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Rajesh Khanna
Release information: From Namma Ooru Nayagan (1988) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Rajesh Khanna · Music: Rajesh Khanna
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Namma Ooru Nayagan
- Composer: Rajesh Khanna