Roman script
Singers : Hariharan and S. Janaki Music by : Yuvan Shankar Raja Lyrics by : Palani Bharathi Male Part Vaa vaa poove vaa Un vaasam paarkka vendum vaa Thendral varum saalai meedhu nee vaa Female Part Vaa vaa anbae vaa En vaasal unnai thedum vaa Vasanthathil muththam kondu vaa vaa Male Part Edhir paarkkiraen manam verkkiraen Poongaattraai nee vaa Female : Mazhai kaalamae pudhu odai naan Oru vellam pol vaa Male : Adi innum innum Pakkam konjam vaa Male Part Vaa vaa poove vaa Un vaasam paarkka vendum vaa Thendral varum saalai meedhu nee vaa Chorus …………….. Male Part Unnai paarththa pookkal Kannai moodavillai Adhisaya pennae nee vaa vaa vaa Female Part Unnai paarththa pinnae Kaigal odavillai Aruginil nee konjam vaa vaa vaa Male Part Un punnagai adhai kaasaipol Naan saerpenae vaa Female : Un tholgalil thalai sayavae Naan poothaen vaa Male : Nee kadhal vaanavillaaga Adhil kaanum vannam naanaaga
Female : Un azhagai paruga azhagae nee vaa Female Part Vaa vaa anbae vaa En vaasal unnai thedum vaa Vasanthathil muththam kondu vaa vaa Female Part Thangakkattil podu Ennai kayil seru Moochchinil thee moottu vaa vaa vaa Male : Vanna sirpam paarththu Kangal pasi aachchu Thaamatham aagaathu vaa vaa vaa Female Part Nee vendavum viral theendavum Oru poovaanen vaa Male : Un madiyilae vanthu iravilae Naan kann moodavaa Female Part Un tholgal rendum kilaiyaaga Naan panjavarna kiliyaaga Suga kadhaigal solla arugae nee vaa Male Part Vaa vaa poove vaa Un vaasam paarkka vendum vaa Thendral varum saalai meedhu nee vaa Female Part Vaa vaa anbae vaa En vaasal unnai thedum vaa Vasanthathil muththam kondu vaa vaa Male Part Edhir paarkkiraen manam verkkiraen Poongaattraai nee vaa Female : Mazhai kaalamae pudhu odai naan Oru vellam pol vaa Male Part Vaa vaa poove vaa Un vaasam paarkka vendum vaa Thendral varum saalai meedhu nee vaa
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : பழனி பாரதி ஆண் : வா வா பூவே வா உன் வாசம் பார்க்க வேண்டும் வா தென்றல் வரும் சாலை மீது நீ வா பெண் : வா வா அன்பே வா என் வாசல் உன்னை தேடும் வா வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா ஆண் : எதிர் பார்க்கிறேன் மனம் வேர்க்கிறேன் பூங்காற்றாய் நீ வா பெண் : மழை காலமே புது ஓடை நான் ஒரு வெள்ளம் போல் வா ஆண் : அடி இன்னும் இன்னும் பக்கம் கொஞ்சம் வா ஆண் : வா வா பூவே வா உன் வாசம் பார்க்க வேண்டும் வா தென்றல் வரும் சாலை மீது நீ வா குழு : ........................ ஆண் : உன்னைப் பார்த்த பூக்கள் கண்ணை மூடவில்லை அதிசய பெண்ணே நீ வா வா வா பெண் : உன்னை பார்த்த பின்னே கைகள் ஓடவில்லை அருகினில் நீ கொஞ்சம் வா வா வா ஆண் : உன் புன்னகை அதை காசைப்போல் நான் சேர்ப்பேனே வா பெண் : உன் தோள்களில் தலை சாயவே நான் பூத்தேனே வா ஆண் : நீ காதல் வானவில்லாக அதில் காணும் வண்ணம் நானாக பெண் : உன் அழகை பருக அழகே நீ வா பெண் : வா வா அன்பே வா என் வாசல் உன்னை தேடும் வா வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா பெண் : தங்கக்கட்டில் போடு என்னை கையில் சேரு மூச்சினில் தீ மூட்டு வா வா வா ஆண் : வண்ண சிற்பம் பார்த்து கண்கள் பசி ஆச்சு தாமதம் ஆகாது வா வா வா பெண் : நீ வேண்டவும் விரல் தீண்டவும் ஒரு பூவானேன் வா ஆண் : உன் மடியிலே வந்து இரவிலே நான் கண் மூடவா பெண் : உன் தோள்கள் ரெண்டும் கிளையாக நான் பஞ்ச வர்ண கிளியாக சுக கதைகள் சொல்ல அருகே நீ வா ஆண் : வா வா பூவே வா உன் வாசம் பார்க்க வேண்டும் வா தென்றல் வரும் சாலை மீது நீ வா பெண் : வா வா அன்பே வா என் வாசல் உன்னை தேடும் வா வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா ஆண் : எதிர் பார்க்கிறேன் மனம் வேர்க்கிறேன் பூங்காற்றாய் நீ வா பெண் : மழை காலமே புது ஓடை நான் ஒரு வெள்ளம் போல் வா ஆண் : வா வா பூவே வா உன் வாசம் பார்க்க வேண்டும் வா தென்றல் வரும் சாலை மீது நீ வா
Song information
Singers: Hariharan and S. Janaki
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Palani Bharathi
Release information: From Rishi (2001) · Singer: Hariharan and S. Janaki · Lyricist: Pazhani Bharathi · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Hariharan and S. Janaki
- Film / album: Rishi
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Palani Bharathi