Roman script
Singers : Shreya Ghoshal and Abhijith Anilkumar Music by : Sam CS Lyrics by : Vaira Muthu Humming : …………… Male Part Vaa tharagaiyae En thaai mozhiyae En thiruvin kuralae Silicon silayae… Whistle : .……….. Male Part Vaa tharagaiyae En thaai mozhiyae En thiruvin kuralae Silicon silayae… Female Part Nee neethaanaae Kangal thirudum kallan… Nee neethaanae Aadai thirudum villain… Female Part Yaarumae paarkadha podhu… Poonai pol thaandi selvaai Yaavarum paarkindra podhu… Kangalaal garbam seivaai Vaanam ellaam Theerndhaalum thoorndhaalum… Kaadhal vilaiyadal seivom Male Part Sonnadhai vazhimozhiven Kannae pennae… Vaa tharagaiyae En thaai mozhiyae En thiruvin kuralae Silicon silayae… Female Part Thaaikaana enn azhagai… Kaana tharuvenae… Male Part Vaa tharagaiyae En thaai mozhiyae En thiruvin kuralae Silicon silayae… Humming : …………. Male Part Nee paarkum Chinna paarvaikum Porul enna Naan dhaan arivenae Female Part Un mounathin artham Naanandro… Un marbukku mutham Naanandro… Male Part En vaazhuvuku vaasal Neeyandro Un vamsathin paadal Naanandro Female Part Kurai dhaanae neraivu Karai dhaane azhagu Neeyae en veetukul nilavu Male Part Ninaithadhu niraiverum Kannae pennae… Male Part Vaa tharagaiyae En thaai mozhiyae En thiruvin kuralae Silicon silayae… Female Part Thaaikaana enn azhagai… Kaana tharuvenae… Male Part Vaa tharagaiyae En thaai mozhiyae En thiruvin kuralae Silicon silayae… Whistle : …………
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரேயா கிகோஷால் மற்றும் அபிஜித் அனில்குமார் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : வைரமுத்து முனகல் : .................... ஆண் : வா தாரகையே என் தாய் மொழியே என் திருவின் குரலே சிலிக்கான் சிலையே… விசில் : ...................... ஆண் : வா தாரகையே என் தாய் மொழியே என் திருவின் குரலே சிலிக்கான் சிலையே… பெண் : நீ நீதானே கண்கள் திருடும் கள்ளன்… நீ நீதானே ஆடை திருடும் வில்லன்… பெண் : யாருமே பார்க்காத போது… பூனை போல் தாண்டி செல்வாய் யாவரும் பார்க்கின்ற போது… கண்களால் கர்ப்பம் செய்வாய் வானம் எல்லாம் தீர்த்தாலும் தூர்ந்தாலும்… காதல் விளையாடல் செய்வாய் ஆண் : சொன்னது வழிமொழிவேன் கண்ணே பெண்ணே… ஆண் : வா தாரகையே என் தாய் மொழியே என் திருவின் குரலே சிலிக்கான் சிலையே… பெண் : தாய்க்கானா என் அழகை… காண தருவேனே… ஆண் : வா தாரகையே என் தாய் மொழியே என் திருவின் குரலே சிலிக்கான் சிலையே… முனகல் : ................. ஆண் : நீ பார்க்கும் சின்ன பார்வைக்கும் பொருள் என்ன நான் தான் அறிவேனே பெண் : உன் மௌனத்தின் அர்த்தம் நானன்றோ… உன் மார்புக்கு முத்தம் நானன்றோ… ஆண் : என் வாழ்வுக்கு வாசல் நீயன்றோ உன் வம்சத்தின் பாடல் நானன்றோ பெண் : குறை தான நிறைவு கரை தானே அழகு நீயே என் வீட்டுக்குள் நிலவு ஆண் : நினைத்தது நிறைவேறும் கண்ணே பெண்ணே… ஆண் : வா தாரகையே என் தாய் மொழியே என் திருவின் குரலே சிலிக்கான் சிலையே… பெண் : தாய்க்கானா என் அழகை… காண தருவேனே… ஆண் : வா தாரகையே என் தாய் மொழியே என் திருவின் குரலே சிலிக்கான் சிலையே… விசில் : ................
Song information
Singers: Shreya Ghoshal and Abhijith Anilkumar
Music by: Sam CS
Lyrics by: Vaira Muthu
Release information: From Thiruvin Kural (2023) · Singer: Shreya Ghoshal and Abhijith Anilkumar · Lyricist: Vairamuthu · Music: Sam C. S
Explore this song
- Singer: Shreya Ghoshal and Abhijith Anilkumar
- Film / album: Thiruvin Kural
- Composer: Sam CS
- Lyricist: Vaira Muthu