Roman script
Singer : Malaysia Vasudevan Music by : S. A. Rajkumar Chorus …………………….. Male Part Vaa thambhi sagayam Vandhadhippo abaayam Vaa thambhi sagayam Vandhadhippo abaayam Raathiriyil suthanthiratha vaangi Naama kotta vittoom ellathaiyum Thoongi thoonghi thoonghi Male Part {Vaa thambhi Chorus : Sagayam Male : Vandhadhippo Chorus : Abaayam} (2) Male Part Gaandhi kanda kanavu enna aachu Ippa kadavulaiyum thirudum kaalam aachu Naattu kedukkum katchi medai pechu Adha kettu kettu kaadhum pulichu pochu hae Male Part Oora yechi poalappu nadakuthu Ezhai jaadhi elachu kedakkudhu Padhavi potti nadakkudhu Panamum balamum merattudhu Payandhu kedantha kaaalam podhum Thuninjaa perumai unakku Male Part Vaa thambhi sagayam Vandhadhippo abaayam Vaa thambhi sagayam Vandhadhippo abaayam Raathiriyil suthanthiratha vaangi Naama kotta vittoom ellathaiyum Thoongi thoonghi thoonghi Male Part {Vaa thambhi Chorus : Sagayam Male : Vandhadhippo Chorus : Abaayam} (2) Male Part Sattamum thittamum thuttula thaanae irukku Namma katchinga ellam kara padinju irukku Ada pattini kuralai ettu kattaiyil kettu Naama paadi vechom parambaraikkae paattu Male Part Naattu nadappa sindhikka venum Gnyaayam azhinjaa thandikka venum Adimai vilanga odaikkanum Pudhiya ulagam padaikkanum Urangi kedakkum suthanthiramum Vizhichaa jeyippu namakku Male Part Vaa thambhi sagayam Vandhadhippo abaayam Vaa thambhi sagayam Vandhadhippo abaayam Raathiriyil suthanthiratha vaangi Naama kotta vittoom ellathaiyum Thoongi thoonghi thoonghi Male Part {Vaa thambhi Chorus : Sagayam Male : Vandhadhippo Chorus : Abaayam} (2)
தமிழ்
குழு : ...................... ஆண் : வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம் வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம் ராத்திரியில் சுதந்திரத்தை வாங்கி நாம கோட்ட விட்டோம் எல்லாத்தையும் தூங்கி தூங்கி தூங்கி.... ஆண் : வா தம்பி சகாயம் குழு : வந்ததிப்போ அபாயம் ஆண் : வா தம்பி சகாயம் குழு : வந்ததிப்போ அபாயம் ஆண் : காந்தி கண்ட கனவு என்ன ஆச்சு இப்ப கடவுளையும் திருடும் காலம் ஆச்சு நாட்டக் கெடுக்கும் கட்சி மேடை பேச்சு அதக் கேட்டு கேட்டு காதும் புளிச்சு போச்சு ஆண் : ஊர ஏச்சி பொழப்பு நடக்குது ஏழை ஜாதி எளச்சு கெடக்குது பதவி போட்டி நடக்குது பணமும் பலமும் மிரட்டுது பயந்து கெடந்த காலம் போதும் துணிஞ்சா பெருமை உனக்கு ஆண் : வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம் வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம் ராத்திரியில் சுதந்திரத்தை வாங்கி நாம கோட்ட விட்டோம் எல்லாத்தையும் தூங்கி தூங்கி தூங்கி.... ஆண் : வா தம்பி சகாயம் குழு : வந்ததிப்போ அபாயம் ஆண் : வா தம்பி சகாயம் குழு : வந்ததிப்போ அபாயம் ஆண் : சட்டமும் திட்டமும் துட்டுலதானே இருக்கு நம்ம கட்சிங்க எல்லாம் கர படிஞ்சு இருக்கு அட பட்டினி குரலை எட்டுக் கட்டையில கேட்டு நாம பாடி வச்சோம் பரம்பரைக்கே பாட்டு ஆண் : நாட்டு நடப்ப சிந்திக்க வேணும் ஞாயம் அழிஞ்சா தண்டிக்க வேணும் அடிமை விலங்க ஒடைக்கணும் புதிய உலகம் படைக்கணும் உறங்கி கிடக்கும் சுதந்திரமும் விழிச்சா ஜெயிப்பு நமக்கு ஆண் : வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம் வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம் ராத்திரியில் சுதந்திரத்தை வாங்கி நாம கோட்ட விட்டோம் எல்லாத்தையும் தூங்கி தூங்கி தூங்கி.... ஆண் : வா தம்பி சகாயம் குழு : வந்ததிப்போ அபாயம் ஆண் : வா தம்பி சகாயம் குழு : வந்ததிப்போ அபாயம்
Song details
Music by: S. A. Rajkumar
Release information: From Poovum Puyalum (1988) · Singer: Malaysia Vasudevan · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Rajkumar
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Poovum Puyalum
- Composer: S. A. Rajkumar
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்