Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male Part
Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
Endrum nee indri naan illai
Naan indri nee illai kanmani
Male Part
Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
Male Part
Kaadhalin jaadai ellaam kannazhagilae
Male Part
Kovilin thaerazhago munnazhagilae
Kaniyae manam mayanga mayanga
Varuvaai suvai peruga peruga
Ilamaiyin nalinamae inimayin uruvam malara
Male Part
Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
Endrum nee indri naan illai
Naan indri nee illai kanmani
Male Part
Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
Male Part
Maeniyin manjal niram vaan alandhadho
Male Part
Boomiyin neela niram kannalandhadho
Azhagae sugam valara valara
Ninaivae dhinam pazhaga pazhaga
Urimayil azhaikkiren uyirilae kalandhu magizha
Male Part
Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu
Endrum nee indri naan illai
Naan indri nee illai kanmani
Male Part
Vaa pon mayilae
Nenjam yaekkathil thavikkudhu

தமிழ்

பாடகர் : ௭ஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
ஆண் : காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே
ஆண் : கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க
வருவாய் சுவை பெருகப் பெருக
இளமையின் நளினமே
இனிமையின் உருவம் மலர
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
ஆண் : மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ
ஆண் : பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ
அழகே சுகம் வளர வளர
நினைவே தினம் பழகப் பழக
உரிமையில் அழைகிறேன் உயிரிலே கல்ந்து மகிழ
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
ஆண் : வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

Song details

Music by: Ilayaraja

Release information: From Poonthalir (1979) · Lyricist: Panchu Arunachalam