Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male Part

Vaa maalai neram

Maiyal yaerum kadhal raagam

En kaigalil orr paingili

Koodum neram hoh….

Female Part

Vaa maalai neram

Maiyal yaerum kadhal raagam

Un kaigalil orr paingili

Koodum neram hoh….

Male Part

Vaa maalai neram….

Female Part

Vaa thegamengum kadhal oottru

Male : Thaa thaagam theera neerai oottru

Female : Kaadhal noi kuraikka vaa aa….aa…

Male : Koondhal paai viriththu thaa aa…aa….

Female : Koodum neram kadhal paaram

Aarummm…..aarummm…..

Male Part

Vaa….aa….maalai neram

Female : Aa….aaa…..

Male : Maiyal yaerum

Female : Aa….aaa…..

Male : Kadhal raagam

Female Part

Un kaigalil

Male : Aa….aaa…..

Female : Orr paingili

Male : Aa….aaa…..

Female : Koodum neram vaa vaa….

Male Part

Vaa maalai neram….

Male Part

Naan unnai enni vaadalaanaen

Female : Naan unnil ennai thaedalaanaen

Male : Vaadai kaattru thotta pothu

Female : Thegam engum thiththippu

Male : Aasai neeril aadum neram theerum paaram

Female Part

Vaa….aa….maalai neram

Male : Aa….aaa…..

Female : Maiyal yaerum

Male : Aa….aaa…..

Female : Kadhal raagam

Male Part

En kaigalil

Female : Aa….aaa…..

Male : Orr paingili

Female : Aa….aaa…..

Male : Koodum neram….

Female Part

Vaa….aa….maalai neram

Male : Maiyal yaerum…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : வா மாலை நேரம்

மையல் ஏறும் காதல் ராகம்

என் கைகளில் ஓர் பைங்கிளி

கூடும் நேரம் ஹொஹ்

பெண் : வா மாலை நேரம்

மையல் ஏறும் காதல் ராகம்

உன் கைகளில் ஓர் பைங்கிளி

கூடும் நேரம் ஹொஹ்

ஆண் : வா மாலை நேரம்....

பெண் : வா தேகமெங்கும் காதல் ஊற்று

ஆண் : தா தாகம் தீர நீரை ஊற்று

பெண் : காதல் நோய் குறைக்க வா ஆ....ஆ....

ஆண் : கூந்தல் பாய் விரித்து தா ஆ....ஆ.....

பெண் : கூடும் நேரம் காதல் பாரம்

ஆறும்ம்ம்ம்.......ஆறும்ம்ம்.....

ஆண் : வா வா வா மாலை நேரம்..

பெண் : ஆ.....ஆஆ..

ஆண் : மையல் ஏறும்......

பெண் : ஆ.....ஆஆ..

ஆண் : காதல் ராகம்

பெண் : உன் கைகளில்

ஆண் : ஆ.....ஆஆ..

பெண் : ஓர் பைங்கிளி

ஆண் : ஆ.....ஆஆ..

பெண் : கூடும் நேரம் வா வா

ஆண் : வா மாலை நேரம்...

ஆண் : நான் உன்னை எண்ணி வாடலானேன்

பெண் : நான் உன்னில் என்னை தேடலானேன்

ஆண் : வாடைக் காற்று தொட்ட போது.......

பெண் : தேகம் எங்கும் தித்திப்பு......

ஆண் : ஆசை நீரில் ஆடும் நேரம் தீரும் பாரம்

பெண் : வா...ஆ....மாலை நேரம்..

ஆண் : ஆ.....ஆஆ..

பெண் : மையல் ஏறும்......

ஆண் : ஆ.....ஆஆ..

பெண் : காதல் ராகம்

ஆண் : என் கைகளில்

பெண் : ஆ.....ஆஆ..

ஆண் : ஓர் பைங்கிளி

பெண் : ஆ.....ஆஆ..

ஆண் : கூடும் நேரம்

பெண் : வா...ஆ....மாலை நேரம்..

ஆண் : மையல் ஏறும்......

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Gangai Amaran

Lyrics by: Gangai Amaran

Release information: From Karpoora Deepam (1985) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran

Explore this song