Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Sivaji Raja

Female Part

……………….

Male : Rururroorururroorururroo…ooo

Male Part

Vaa maa vaa maa kannu

Neeyum naanum onnu

Poovaada kaaththaadutho

Paavaada kooththaadutho…oo…

Female Part

Vaaraen vaaraen kooda

Vaadai kaattril aada

Poonthottam naanillaiyaa

Neerottam neeyillaiyaa…aa…

Male Part

Vaa maa vaa maa kannu

Neeyum naanum onnu

Male Part

Ponnu aalaachchutho

Rompa naalaachchutho

Female : Mogam naalaachchuthu

Meani noolaachchuthu

Male : Kattil maelae paaya podu

Kattiyanaichchu paattu paadu vaammaa…haa

Female : Rururroorururroorururroo…ooo

Male : Vaa….iruttinaa naan oru maathiri

Female Part

Vaaraen vaaraen kooda

Vaadai kaattril aada

Male : Poovaada kaaththaadutho

Paavaada kooththaadutho…tharath tharaththaraththaa

Female : Vaaraen vaaraen kooda

Vaadai kaattril aada

Female Part

Kadhal pollaathathu kaaval illaathathu

Male : Hae…yaemmaa yaemaaththurae

Edhukku soodaeththurae

Female : Thottathu paadhi melum keezhum

Vittathu meedhi vaadum neram vaaiyya…

Male : ………………

Female : Naan thavikkiraen thudikkiraen raaththiri

Male Part

Aha vaa maa vaa maa kannu

Neeyum naanum onnu

Poovaada kaaththaadutho

Paavaada kooththaadutho…

Female Part

Vaaraen vaaraen kooda

Vaadai kaattril aada

Poonthottam naanillaiyaa

Neerottam neeyillaiyaa…

Male : Laalalalaalaa….

Female : Laalalalaalaa….

Whistle : ………………..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா

பெண் : ....................................

ஆண் : ருருர்ரூருருர்ரூருருர்ரூ.....ஊ...

ஆண் : வா மா வா மா கண்ணு

நீயும் நானும் ஒண்ணு

பூவாட காத்தாடுதோ பாவாட கூத்தாடுதோ....ஒ...

பெண் : வாரேன் வாரேன் கூட

வாடைக் காற்றில் ஆட

பூந்தோட்டம் நானில்லையா

நீரோட்டம் நீயில்லையா...ஆ.....

ஆண் : வா மா வா மா கண்ணு

நீயும் நானும் ஒண்ணு

ஆண் : பொண்ணு ஆளாச்சுதோ

ரொம்ப நாளாச்சுதோ

பெண் : மோகம் நாளாச்சுது

மேனி நூலாச்சுது

ஆண் : கட்டில் மேலே பாயப் போடு

கட்டியணைச்சு பாட்டு பாடு வாம்மா...ஹா....

பெண் : ருருர்ரூருருர்ரூருருர்ரூ.....ஊ...

ஆண் : வா....இருட்டினா நான் ஒரு மாதிரி

பெண் : வாரேன் வாரேன் கூட

வாடைக் காற்றில் ஆட

ஆண் : பூவாட காத்தாடுதோ

பாவாட கூத்தாடுதோ தரத் தரத்தரத்தா

பெண் : வாரேன் வாரேன் கூட

வாடைக் காற்றில் ஆட

பெண் : காதல் பொல்லாதது காவல் இல்லாதது

ஆண் : ஹே.....ஏம்மா ஏமாத்துறே எதுக்கு சூடேத்துறே

பெண் : தொட்டது பாதி மேலும் கீழும்

விட்டது மீதி வாடும் நேரம் வாய்யா.....

ஆண் : ...........................

பெண் : நான் தவிக்கிறேன் துடிக்கிறேன் ராத்திரி

ஆண் : அஹ வா மா வா மா கண்ணு

நீயும் நானும் ஒண்ணு

பூவாட காத்தாடுதோ பாவாட கூத்தாடுதோ

பெண் : வாரேன் வாரேன் கூட

வாடைக் காற்றில் ஆட

பூந்தோட்டம் நானில்லையா

நீரோட்டம் நீயில்லையா

ஆண் : லாலலலாலா....

பெண் : லாலலலாலா.....

விசில் : ..................................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Sivaji Raja

Release information: From Suyamariyadhai (1992) · Lyricist: Vaali

Explore this song