Roman script
Singer : S. A. Rajkumar Music by : S. A. Rajkumar Male Part Mmmm….mhmm… Mmmheheemm….mmm… Male Part Vaa kanmani en kadhali Un nenjilae ennai aadhari Kannan manam mangai thozhum thevaalaiyam Kannil varum pennin mugam birunthaavanam Male Part Vaa kanmani en kadhali Un nenjilae ennai aadhari Male Part Thoongaatha kangalaal neengaamal kaangiraen Needhaanae en vaanil varum sooryothayam…mm…. Thaangaatha penn unai thaalaattu ketkiraen Neeyillaiyael paavai manam paalai vanam…mm Male Part Bramma dhevaa thara vendum nooraandugal Naan kadhal seiyya podhaathu nooraandugal Kannae un vaasagam….en jeeva yaasaam Kannaa en mannaa nee kodi peril maanudan Male Part Vaa kanmani en kadhali Un nenjilae ennai aadhari Male Part Yaen intha pen manam yaegaanthamaanathu Nee paadinaal poovaanathu thaenaanathu Nee vanthu kaaviyam nijamaagi ponathu Vaarththaigalil illaathathu naam kandathu Male Part Bhoologa sorkkam kann munnae Naan kaangiraen Nee dheva varkkam un nenjil Naan vaazhgiraen Male Part Kaalangal maarinum thegangal poyinum… Kadhal azhiyaathu adhu naalum vaazhum un vasam Male Part Vaa kanmani en kadhali Un nenjilae ennai aadhari Kannan manam mangai thozhum thevaalaiyam Kannil varum pennin mugam birunthaavanam
தமிழ்
பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ம்ம்ம்.....ம்ஹிம்..... ம்ம்ம்ஹீஹீம்ம்ம்.....ம்ம்ம்ம்..... ஆண் : வா கண்மணி என் காதலி உன் நெஞ்சிலே என்னை ஆதரி கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம் கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம் ஆண் : வா கண்மணி என் காதலி உன் நெஞ்சிலே என்னை ஆதரி ஆண் : தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன் நீதானே என் வானில் வரும் சூர்யோதயம்.....ம்... தாங்காத பெண் உனை தாலாட்டு கேட்கிறேன் நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்.....ம்.. ஆண் : பிரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்..... நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்..... கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம் கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன் ஆண் : வா கண்மணி என் காதலி உன் நெஞ்சிலே என்னை ஆதரி ஆண் : ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது நீ பாடினால் பூவானது தேனானது.. நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது... ஆண் : பூலோக சொர்க்கம் கண் முன்னே நான் காண்கிறேன்.... நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில் நான் வாழ்கிறேன்.... ஆண் : காலங்கள் மாறினும்தேகங்கள் போயினும் காதல் அழியாது அது நாளும் வாழும் உன் வசம் ஆண் : வா கண்மணி என் காதலி உன் நெஞ்சிலே என்னை ஆதரி கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம் கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்
Song information
Singer: S. A. Rajkumar
Music by: S. A. Rajkumar
Release information: From Manasukkul Mathappu (1988) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. A. Rajkumar
- Film / album: Manasukkul Mathappu
- Composer: S. A. Rajkumar