Roman script
Vaa Kalaba Mayile Song Lyrics is the track from Kathavarayan Tamil Film – 1958, Starring Sivaji Ganesan, Savitri and Others. This song was sung by T. M. Soundararajan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass. Singer : T. M. Soundararajan Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Vaa kalaapa mayilae Vaa kalaapa mayilae Odi nee vaa kalaapa mayilae Odi nee vaa kalaapa mayilae Male Part Vanthaen kaniyamutham thanthaen Magizhnthidavae vaa Vanthaen kaniyamutham thanthaen Magizhnthidavae vaa Male Part Vaa kalaapa mayilae Odi nee vaa kalaapa mayilae Male Part Vaazhnaalil ini naan valam peravae Vaazhnaalil ini naan valam peravae Vanna tamizh kalaiyae Thulli thulli vilaiyaada vaa Vanna tamizh kalaiyae Thulli thulli vilaiyaada vaa Male Part Nee vaa kannae vaa kalaaba mayilae Odi nee vaa kalaapa mayilae Male Part Aalaiyin karumpaanaen Aazhiyin thurumpaanaen Aalaiyin karumpaanaen Aazhiyin thurumpaanaen Kaalamellaam unthan Kaalamellaam unthan Kadhalil melinthaen Male Part Vinnodu vilaiyaadum valarmathiyae Vinnodu vilaiyaadum valarmathiyae Enthan kannodu kaninthaadum kalai nithiyae Kannodu kaninthaadum kalai nithiyae Ennaalum maravaenae ezhil rathiyae Ennaalum maravaenae ezhil rathiyae Male Part Minnalidai kodiyae Annanadai azhagodu vaa Minnalidai kodiyae Annanadai azhagodu vaa Vaaraayo ennai paarayo kali theeraayo Kannae vaaraayo enthan Male Part Aariyamaalaa aariyamaalaa Aariyamaalaa aariyamaalaa Aariyamaalaa aariyamaalaa Aariyamaalaa aariyamaalaa Male Part Aariyamaalaa aariyamaalaa Aariyamaalaa aariyamaalaa Aariyamaalaa aariyamaalaa Aariyamaalaa aariyamaalaa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் ஆண் : வா கலாப மயிலே வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே ஆண் : வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே வா வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே ஆண் : வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே ஆண் : வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே வண்ணத் தமிழ்க் கலையே துள்ளித் துள்ளி விளையாட வா வண்ணத் தமிழ்க் கலையே துள்ளித் துள்ளி விளையாட வா ஆண் : நீ வா கண்ணே வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே ஆண் : ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன் ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன் காலமெல்லாம் உந்தன் காலமெல்லாம் உந்தன் காதலில் மெலிந்தேன்.... ஆண் : விண்ணோடு விளையாடும் வளர்மதியே விண்ணோடு விளையாடும் வளர்மதியே எந்தன் கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே எந்நாளும் மறவேனே எழில் ரதியே எந்நாளும் மறவேனே எழில் ரதியே ஆண் : மின்னலிடைக் கொடியே அன்னநடை அழகோடு வா மின்னலிடைக் கொடியே அன்னநடை அழகோடு வா வாராயோ என்னைப் பாரயோ கலி தீராயோ கண்ணே வாராயோ எந்தன் ஆண் : ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆண் : ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
Song information
Singer: T. M. Soundararajan
Release information: From Kathavarayan (1958) · Singer: T. M. Soundararajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Kathavarayan