Roman script
Singers : Brinda Sivakumar Chorus : Kamalaja, roshni, ala b bala, Deepthi Music by : Govind Vasantha Female Part Vaa chellam en vaazhka Parisaa thandha poovae Thaayaaga enna petha Thaayae vaadi Female Part Nee kaettaa en usura Paalaa thaaren poovae Nee neendhathaan Kaigal konden vaadi Female Part Kodi kangalum podhaadhu Azhagaana un mogam paakka Varam vaangi vaikkavae Kai podhaadhae…ae….ae…. Female Part Nooru vaanavil podhaadhu Una pola oviyam theetta Podhum pillai vaasam mattum Podhum vaadi Female & Chorus : Nadavandi sirippakkaatti Nee dhaan enna nadakka vacha Panikatti kannakkatti Nee dhaan sogam marakka vacha Female & Chorus : Sinungal pol edho senju Nee dhaan enna karaiya vacha Poga pora vazhiyil ellaam Nee dhaan inbam pozhiya vacha Female & Chorus : Kaalam varai nee dhaanae Kaaval vara naan dhaanae Vaa thoranamae… Azhagae …Female : Kaaranamae….
தமிழ்
பாடகர் : பிருந்தா சிவக்குமார் குழு : கமலஜா, ரோஷ்னி, அழ பி பாலா, தீப்தி இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பெண் : வா செல்லம் என் வாழ்க்க பரிசா தந்த பூவே தாயாக என்ன பெத்த தாயே வாடி பெண் : நீ கேட்டா என் உசுர பாலா தாரேன் பூவே நீ நீந்ததான் கைகள் கொண்டேன் வாடி பெண் : கோடி கண்களும் போதாது அழகான உன் மொகம் பாக்க வரம் வாங்கி வைக்கவே கை போதாதே.....ஏ......ஏ..... பெண் : நூறு வானவில் போதாது உன்ன போல ஓவியம் தீட்ட போதும் பிள்ளை வாசம் மட்டும் போதும் வாடி பெண் மற்றும் குழு : நடைவண்டி சிரிப்பக்காட்டி நீதான் என்ன நடக்க வச்ச பனிக்கட்டி கண்ணக்கட்டி நீதான் சோகம் மறக்கவச்ச பெண் மற்றும் குழு : சிணுங்கள் போல் ஏதோ செஞ்சு நீதான் என்ன கரைய வச்ச போக போற வழியில் எல்லாம் நீதான் இன்பம் பொழிய வச்ச பெண் மற்றும் குழு : காலம் வரை நீதானே காவல் வர நான்தானே வா தூரமே.......அழகே..... பெண் : காரணமே.......
Song information
Music by: Govind Vasantha
Release information: From Ponmagal Vandhal (2020) · Lyricist: Vivek
Explore this song
- Film / album: Ponmagal Vandhal
- Composer: Govind Vasantha