Roman script
Singers : Priya Hemesh and Sathyan Music by : Vivek – Mervin Female Part Uyirin melloru uyir vanthu kalandhaal Idhayam irupadhu vinvelithano Idharkku per enna kadhalae Indha nilai varakkaranam neethanae Unakkaaga nenjam saayumae Adhuthaan kadavul varamae Male Part Uyirin melloru uyir vanthu kalandhaal Idhayam irupadhu vinvelithano Uyirin melloru uyir vanthu kalandhaal..oohoo Female Part Mozhiyedhum theriyaamal Vizhigal rendum pesudhae Male : Vizhiyodu vizhi serndhaal Pudhiya mozhi thonudhae Female Part Vali kooda sugam thaanae Idhu kadhal mugam thaanae Male : Rasithenadi dhinam dhinam Female Part Uyirin melloru uyir vanthu kalandhaal Idhayam irupadhu vinvelithano Uyirin melloru uyir vanthu kalandhaal Male Part Veyilodu mazhai thoova Paruvangalai maatrinaai Female : Vizhi irandil medhuvaaga Unadhu niram ootrinaai Male Part Indha kadhal kadaldhaalae Adhil dhegam thulithanae Female : Azhaipayudhae manam manam Male Part Uyirin melloru uyir vanthu kalandhaal Idhayam irupadhu vinvelithano Female : Idharkku per enna kadhalae Indha nilai varakkaranam neethanae Male : Unakkaaga nenjam saayumae Adhuthaan kadavul varamae Male and Female : Uyirin melloru uyir vanthu kalandhaal ohooo
தமிழ்
பாடகி : பிரியா ஹிமேஷ் பாடகர் : சத்யன் இசையமைப்பாளர் : விவேக் மெர்வின் பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால் இதயம் இருப்பது விண்வெளிதானோ இதற்கு பேர் என்ன காதலே இந்த நிலை வர காரணம் நீதானே உனக்காக நெஞ்சம் சாயுமே அதுதான் கடவுள் வரமே ஆண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால் இதயம் இருப்பது விண்வெளிதானோ உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால் ஓஹோ பெண் : மொழியேதும் தெரியாமல் விழிகள் ரெண்டும் பேசுதே ஆண் : விழியோடு விழி சேர்ந்தால் புதிய மொழி தோணுதே பெண் : வலி கூட சுகம் தானே இது காதல் முகம் தானே ஆண் : ரசித்தேனடி தினம் தினம் பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால் இதயம் இருப்பது விண்வெளிதானோ உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால் ஆண் : வெயிலோடு மழை தூவ பருவங்களை மாற்றினாய் பெண் : விழி இரண்டில் மெதுவாக உனது நிறம் ஊற்றினாய் ஆண் : இந்த காதல் கடல்தாலே அதில் தேகம் துளிதானே பெண் : அலைபாயுதே மனம் மனம் ஆண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால் இதயம் இருப்பது விண்வெளிதானோ பெண் : இதற்கு பேர் என்ன காதலே இந்த நிலை வர காரணம் நீதானே ஆண் : உனக்காக நெஞ்சம் சாயுமே அதுதான் கடவுள் வரமே ஆண் & பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால் ஓஹோ
Song information
Singers: Priya Hemesh and Sathyan
Music by: Vivek – Mervin
Release information: From Vadacurry (2014) · Lyricist: Niranjan Bharathi
Explore this song
- Singer: Priya Hemesh and Sathyan
- Film / album: Vadacurry
- Composer: Vivek – Mervin