Roman script

Singers : Vijay Prakash, Diwakar and Ajeesh Ashok

Music by : Vivek and Mervin

Male Part

Nenjukullae nee minnaladippa

Kannukulla nee kadha padippa

Gundu kuli un sirippaala

Pithu pidikkum nenachaala

Ava paathale pathikkumae

Sirichalae sikkikumae

Uyir melae kelae vanthu oonjal aadudhadi

Un pinaalae nikkum koottam

thanaalae podum aattam

Kondaada neeyum vandhaa semma sandhosam

Male Part

{Kandapadi kandapadi kolludhadi kalla vizhi

Vanthu enna yethukkadi nee} (2)

Male Part

Thagararae illama.. thalli nikkurenae mayangaama

Thayangaama konjam thaadi arakirukkaa naan aanendi

Ada yaarodu yaarannu eludhivittaan anga

Unnodu naannu solli vechenae

Un alavaana azhagaala pasi thookam pochu

Marukkaama verukkaama yethukkoyandi

Male Part

Engirundho vandha azhagae

Unna enni enni naanum parakka

Ini ulagazhi ingae vandhaalum

Avala oora vittu oda solluven

Male Part

{Kandapadi kandapadi kolludhadi kalla vizhi

Vanthu enna yethukkadi nee} (2)

Male Part

Nenjukullae nee minnaladippa

Kannukulla nee kadha padippa

Gundu kuli un sirippaala

Pithu pidikkum nenachaala

Ava paathale pathikkumae

Sirichalae sikkikumae

Uyir melae kelae vanthu oonjal aadudhadi

Un pinaalae nikkum koottam

thanaalae podum aattam

Kondaada neeyum vandhaa semma sandhosam

Male Part

{Kandapadi kandapadi kolludhadi kalla vizhi

Vanthu enna yethukkadi nee} (4)

தமிழ்

பாடகா்கள் : விஜய் பிரகாஷ், திவாகர், அஜீஸ் அசோக்

இசையமைப்பாளா்கள் : விவேக், மேர்வின்

ஆண் : நெஞ்சுக்குள்ளே

நீ மின்னல் அடிப்ப

கண்ணுக்குள்ள நீ கதைப்

படிப்ப குண்டுக்குழி உன்

சிரிப்பால பித்துப்பிடிக்கும்

நினைச்சாலே

அவ பார்த்தாலே பத்திக்குமே

சிரிச்சாலே சிக்கிக்குமே

உயிர் மேலே கீழே வந்து

ஊஞ்சல் ஆடுதடி

உன் பின்னாலே நிக்கும்

கூட்டம் தன்னாலே போடும்

ஆட்டம் கொண்டாட நீயும்

வந்தா செம்ம சந்தோசம்

ஆண் : { கண்டபடி கண்டபடி

கொல்லுதடி கள்ளவிழி

வந்து என்ன ஏத்துக்கடி நீ } (2)

ஆண் : தகராரே இல்லாம

தள்ளி நிக்குறேனே மயங்காம

தயங்காம கொஞ்சம் தாடி

அரக்கிறுக்கா நான் ஆனேன்டி

அட யாரோடு யாருன்னு

எழுதிவிட்டான் அங்க

உன்னோடு நான்னு சொல்லி

வெச்சேனே உன் அளவான

அழகால பசி தூக்கம் போச்சு

மறுக்காம வெறுக்காம

ஏத்துக்கோயேன்டி

ஆண் : எங்கிருந்தோ வந்த

அழகே உன்ன எண்ணி

எண்ணி நானும் பறக்க இனி

உலகழகி இங்கே வந்தாலும்

அவள ஊர விட்டு ஓடச்

சொல்லுவேன்

ஆண் : { கண்டபடி கண்டபடி

கொல்லுதடி கள்ளவிழி

வந்து என்ன ஏத்துக்கடி நீ } (2)

ஆண் : நெஞ்சுக்குள்ளே

நீ மின்னல் அடிப்ப

கண்ணுக்குள்ள நீ கதைப்

படிப்ப குண்டுக்குழி உன்

சிரிப்பால பித்துப்பிடிக்கும்

நினைச்சாலே

அவ பார்த்தாலே பத்திக்குமே

சிரிச்சாலே சிக்கிக்குமே

உயிர் மேலே கீழே வந்து

ஊஞ்சல் ஆடுதடி

உன் பின்னாலே நிக்கும்

கூட்டம் தன்னாலே போடும்

ஆட்டம் கொண்டாட நீயும்

வந்தா செம்ம சந்தோசம்

ஆண் : { கண்டபடி கண்டபடி

கொல்லுதடி கள்ளவிழி

வந்து என்ன ஏத்துக்கடி நீ } (4)

Song information

Release information: From Vadacurry (2014) · Lyricist: Ponraj

Explore this song