Roman script

Singer : Siddharth Mahadevan
Music by : Vivek – Mervin
Male Part
Ullangayil ennai vaithu
Ulagai vella ninaithaayae
Unnai neeyae mirugam aakka
Ennai bali koduthaayae
Male Part
Neeyae ennai
Padaithu vaithaai
Ippo ennai kandu bayandhaai
Manadhai marandha
Manithanum nee
Po po po
Male Part
Odu odu odu
Ulagam siriyadhu
Aadu aadu aadu
Manidha mirugamae
Thedu thedu thedu
Pudhiya ulagamae
Ingae eeram illai
Male Part
Odu odu..aadu aadu..
Thedu thedu..ingae illai..
Odu odu..aadu aadu..
Thedu thedu..ingae illai..
Male Part
Thevai theriyaamal
Edhayo neeyae
Thedi alaigiraai yenada
Vaazhvai vaazha
Marandhu nee edharku
Valigalai sumandhu alaigindraai
Male Part
Yen ariviyalai
Alivukkena maatrinaai
Oh ho..naan unnai alikka
Thunindhuvitten oduvaai
Male Part
Odu odu odu
Ulagam siriyadhu
Aadu aadu aadu
Manidha mirugamae
Thedu thedu thedu
Pudhiya ulagamae
Ingae eeram illai
Male Part
Odu odu..aadu aadu..
Thedu thedu..ingae illai..
Odu odu..aadu aadu..
Thedu thedu..ingae illai..

தமிழ்

பாடகர் : சித்தார்த் மகாதேவன்
இசையமைப்பாளர் :
விவேக் - மெர்வின்
ஆண் : உள்ளங்கையில்
என்னை வைத்து
உலகை வெல்ல நினைத்தாயே
உன்னை நீயே மிருகம் ஆக்க
என்னை பலி கொடுத்தாயே
ஆண் : நீயே என்னை
படைத்து வைத்தாய்
இப்போ என்னை கண்டு பயந்தாய்
மனதை மறந்த
மனிதனும் நீ
போ...போ...போ...
ஆண் : ஓடு...ஓடு...ஓடு..
உலகம் சிறியது....
ஆடு....ஆடு...ஆடு...
மனித மிருகமே...
தேடு...தேடு...தேடு...
புதிய உலகமே...
இங்கே இடம் இல்லை....
ஆண் : ஓடு ஓடு...ஆடு...ஆடு...
தேடு தேடு...இங்கே இல்லை..
ஓடு ஓடு...ஆடு...ஆடு...
தேடு தேடு...இங்கே இல்லை..
ஆண் : தேவை தெரியாமல்
எதையோ நீயே
தேடி அலைகிறாய் ஏனடா
வாழ்வை வாழ
மறந்து நீ எதற்கு
வழிகளை சுமந்து அலைகின்றாய்
ஆண் : ஏன் அறிவியலை
அழிவிக்கென மாற்றினாய்
ஓ ஹோ...நான் உன்னை அழிக்க
துணிந்து விட்டேன் ஓடுவாய்
ஆண் : ஓடு ஓடு ஓடு
உலகம் சிறியது
ஆடு ஆடு ஆடு
மனித மிருகமே
தேடு தேடு தேடு
புதிய உலகமே
இங்கே இடம் இல்லை
ஆண் : ஓடு ஓடு...ஆடு...ஆடு...
தேடு தேடு...இங்கே இல்லை..
ஓடு ஓடு...ஆடு...ஆடு...
தேடு தேடு...இங்கே இல்லை..

Song details

Music by: Vivek – Mervin

Release information: From Vadacurry (2014) · Lyricist: Snehan