Roman script

Singer : Siddharth Mahadevan

Music by : Anirudh Ravichander

Male Part

Ezhu velaikkara..

Ezhu velaikkara indrae.. indrae..

Chorus : Oyaadhae.. saayaadhae..

Vaai moodi ……vaazhadhae..

Male Part

Ezhu velaikkara indrae indrae

Ini seiyum velai nandrae..

Ada melum keezhum ondrae ondrae..

Varalaarai maatru vendrae..

Male Part

Vervai theeyae.. un desam neeyae

Un sol kettae.. veesum un kaatrae..

Chorus

Poraaduu…

Oyaadhae.. theyaadhae.. saayaaadhae..

Poraadu……

Poraaduuu….

Aaraadhae.. soraadhae.. veezhaaadhaee..

Poraaddu……

Male Part

Ezhu velaikkara indrae indrae

Ini seiyum velai nandrae..

Ada melum keezhum ondrae ondrae..

Varalaarai maatru vendrae..

Chorus

Poraaddu……

Poraaddu……

Poraaddu……

Poraaddu……

Male Part

Mudiyaadha seyal yedhumae

Puvi meedhu kidaiyaadhu

Ezhundhu vaa puyalai polae..

Balam enna puriyaamalae..

Panindhomae kunidhomae

Nimirndhu vaa melae melae..

Chorus

Oru muraiyae ..hey

Tharaiyinil vaazhum vaaippu

Adai muraiyae …hey

Payanura vaazhum vaazhkkai aakku..

Chorus

Uzhaippavanae…hey

Ezhudhida vendum theerppu

Vidhaithavanae….hey..

Pasiyena ponaal engo thappu

Chorus

Poraaduu…

Oyaadhae.. theyaadhae.. saayaaadhae..

Poraadu……

Poraaduuu….

Aaraadhae.. soraadhae.. veezhaaadhaee..

Poraaddu……

Male Part

Ezhu velaikkara indrae indrae

Ini seiyum velai nandrae..

Ada melum keezhum ondrae ondrae..

Varalaarai maatru vendrae..

Male Part

Vervai theeyae.. un desam neeyae

Un sol kettae.. veesum un kaatrae..

Chorus

Poraaduu…

Oyaadhae.. theyaadhae.. saayaaadhae..

Poraadu……

Poraaduuu….

Aaraadhae.. soraadhae.. veezhaaadhaee..

Poraaddu……

Chorus

Poraadu.. poraadu..

Poraadu.. poraadu..

Oyaadhae.. saayaadhae..

Vaai moodi.. vaazhaadhae..

தமிழ்

பாடகர் : சித்தார்த் மகாதேவன்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : எழு வேலைக்காரா

எழு வேலைக்காரா இன்றே

இன்றே

குழு : ஓயாதே சாயாதே

வாய் மூடி வாழாதே

ஆண் : எழு வேலைக்காரா

இன்றே இன்றே இனி செய்யும்

வேலை நன்றே அட மேலும்

கீழும் ஒன்றே ஒன்றே

வரலாறை மாற்று வென்றே

ஆண் : வேர்வை தீயே

உன் தேசம் நீயே உன்

சொல் கேட்டே வீசும்

உன் காற்றே

குழு : போராடு

ஓயாதே தேயாதே

சாயாதே போராடு

போராடு ஆறாதே

சோராதே வீழாதே

போராடு

ஆண் : எழு வேலைக்காரா

இன்றே இன்றே இனி செய்யும்

வேலை நன்றே அட மேலும்

கீழும் ஒன்றே ஒன்றே

வரலாறை மாற்று வென்றே

குழு : போராடு

போராடு போராடு

போராடு

ஆண் : முடியாத செயல்

ஏதுமே புவி மீது கிடையாது

எழுந்து வா புயலை போலே

பலம் என்ன புரியாமலே

பணிந்தோமே குனிந்தோமே

நிமிர்ந்து வா மேலே மேலே

குழு : ஒரு முறையே

ஹே தரையினில் வாழும்

வாய்ப்பு அதை முறையே

ஹே பயனுற வாழும்

வாழ்க்கை ஆக்கு

குழு : உழைப்பவனே

ஹே எழுதிட வேண்டும்

தீர்ப்பு விதைத்தவனே ஹே

பசியென போனால் எங்கோ

தப்பு

குழு : போராடு

ஓயாதே தேயாதே

சாயாதே போராடு

போராடு ஆறாதே

சோராதே வீழாதே

போராடு

ஆண் : எழு வேலைக்காரா

இன்றே இன்றே இனி செய்யும்

வேலை நன்றே அட மேலும்

கீழும் ஒன்றே ஒன்றே

வரலாறை மாற்று வென்றே

ஆண் : வேர்வை தீயே

உன் தேசம் நீயே உன்

சொல் கேட்டே வீசும்

உன் காற்றே

குழு : போராடு

ஓயாதே தேயாதே

சாயாதே போராடு

போராடு ஆறாதே

சோராதே வீழாதே

போராடு

ஆண் : எழு வேலைக்காரா

இன்றே இன்றே இனி செய்யும்

வேலை நன்றே அட மேலும்

கீழும் ஒன்றே ஒன்றே

வரலாறை மாற்று வென்றே

குழு : போராடு

போராடு போராடு

போராடு ஓயாதே

சாயாதே வாய் மூடி

வாழாதே

Song information

Singer: Siddharth Mahadevan

Music by: Anirudh Ravichander

Release information: From Velaikkaran (2017) · Lyricist: Viveka

Explore this song