Roman script
Singers : Mahalakshmi Iyer and Srinivas Music by : Harris Jayaraj Female Part Uyirilae enathu uyirilae Oru thuli theeyai utharinaai Unarvilae enathu unarvilae Anuvena udainthu sitharinai Male Part Yen ennai maruthu pogiraai Kaanal neerodu sergiraai Kodutha thaai sonna idhayathai Thiruppi naan vaanga maatenae Female Part Uyirilae enathu uyirilae Oru thuli theeyai utharinaai Unarvilae enathu unarvilae Anuvena udainthu sitharinai Male Part Aruginil ulla thooramae Alai kadal theendum vaanamae Nesikka nenjam rendu Pothatha pothatha nee sollu Nesamum rendam murai Vaaratha koodaatha nee sollu Female Part Ithu nadanthida kuudumo Iru thurvangal seruma Ucharithu neeyum vilaga Thathalithu naanum maruga Enna seiveno… Male Part Uyirilae enathu uyirilae Oru thuli theeyai utharinaai Female : Unarvilae enathu unarvilae Anuvena udainthu sitharinai Female Part Yetho ondru ennai thadukuthae Pen thaanae nee endru muraikuthae Ennullae kaayangal Aaraamal theeraamal nindrenae Visiriyaai un kaigal Vanthaalum vangamal sendrenae Male Part Vaa vandhu ennai sernthidu En tholgalil theinthidu Solla vanthen solli mudithen Varum dhisai paarthu iruppen Naatkal ponaalum… Female Part Hmm..mmm..mmmm.. Hmm..mmm..mmmm…mmm… Male Part Yen ennai maruthu pogiraai Kaanal neerodu sergiraai Kodutha thaai sonna idhayathai Thiruppi naan vaanga maatenae
தமிழ்
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர் பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் பெண் : உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய் உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய் ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய் கானல் நீரோடு சேர்கிறாய் கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே பெண் : உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய் உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய் ஆண் : அருகினில் உள்ள தூரமே அலை கடல் தீண்டும் வானமே நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா போதாதா நீ சொல்லு நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சொல்லு பெண் : இது நடந்திட கூடுமோ இரு துருவங்கள் சேருமா உச்சரித்து நீயும் விலக தத்தளித்து நானும் மருக என்ன செய்வேனோ ஆண் : உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய் பெண் : உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய் பெண் : ஏதோ ஒன்று என்னை தடுக்குதே பெண் தானே நீ என்று முறைக்குதே என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே ஆண் : வா வந்து என்னை சேர்ந்திடு என் தோள்களில் தேய்ந்திடு சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன் வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய் கானல் நீரோடு சேர்கிறாய் கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே
Song information
Singers: Mahalakshmi Iyer and Srinivas
Music by: Harris Jayaraj
Release information: From Vettaiyaadu Vilaiyaadu (2006) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Mahalakshmi Iyer and Srinivas
- Film / album: Vettaiyaadu Vilaiyaadu
- Composer: Harris Jayaraj