Roman script

Uyire Uyire Song Lyrics is the track from Sattendru Maarudhu Vaanilai Tamil Film – 2026, Starring Jai, Yogi Babu, Meenakshi Govindarajan, Garuda Ram and Others. This song was sung by Jairam Balasubramanian. The music was composed by Girishh G. Lyrics works penned by Snehan.

Singer : Jairam Balasubramanian

Music Director : Girishh G

Lyricist : Snehan

Humming : ……………

Male Part

Uyire uyire nee thodaraadhiru

Ninaivugalaai nee padaraadhiru

Urave urave nee kalaiyaadhiru

Kanavugalaai nee maraiyaadhiru

Male Part

Kaalam ezhuthi kaatril eriyum

Kadhaigal polave

Neeyum naanum kaiyil seraa kaanal neeraa

Huu uuuuh huu uuuuh huu uuuuh oo huu uuuuh

Male Part

Varangal kettaal paligal thandhaai

En uyire en uyire

Uyire uyire nee thodaraadhiru

Ninaivugalaai nee padaraadhiru

Male Part

Ver vidhaiyume pudhaindhudhaan mulaikkume

Vizhuvadhu thavarillai ezhundhu nee nadandhidu

Or nodiyile ulagame maarume

Ilaigalai izhandhudhaan kilaigalum thulirkkudhu

Male Part

Idaividaa idigalai idhayamum thaangumaa

Vidhigalin ranangalai manangalil thaangumaa

Theeraadha valigal aaraadha pothum

Yen manam adhai virumbudhu

Humming : ……………

Male Part

Naan unakkena siragugal seigiren

Ezhundhu nee parakkavaa nadandhadhai marakkavaa

Nee enakkena dhisaigalai maatrrinaai

Dhooramaai pogavaa megamaai maaravaa

Male Part

Uyirile thee mazhai pozhiyudhe eeramaai

Kaadhalin kolangal ketkudhe thooramai

Naan arugil illai nee tholaivil illai

Naam inaindhudhaan tholaigirom

Male Part

Uyire uyire nee thodaraadhiru

Ninaivugalaai nee padaraadhiru

Urave urave nee kalaiyaadhiru

Kanavugalaai nee maraiyaadhiru

Male Part

Kaalam ezhuthi kaatril eriyum

Kadhaigal polave

Neeyum naanum kaiyil seraa kaanal neeraa

தமிழ்

பாடகர் : ஜெய்ராம் பாலசுப்ரமனியன்

இசை அமைப்பாளர் : கிரிஷ் ஜி

பாடல் ஆசிரியர் : சினேகன்

ஆண் : உயிரே உயிரே நீ தொடராதிரு

நினைவுகளாய் நீ படராதிரு

உறவே உறவே நீ கலையாதிரு

கனவுகளாய் நீ மறையாதிரு

ஆண் : காலம் எழுதி காற்றில் எரியும்

கதைகள் போலவே

நீயும் நானும் கையில் சேரா கானல் நீரா

ஹூ உஊஉஹ் ஹூ உஊஉஹ்

ஹூ உஊஉஹ் ஓ ஹூ உஊஉஹ்

ஆண் : வரங்கள் கேட்டால் பலிகள் தந்தாய்

என் உயிரே என் உயிரே

உயிரே உயிரே நீ தொடராதிரு

நினைவுகளாய் நீ படராதிரு

ஆண் : வேர் விதையுமே புதைந்துதான் முளைக்குமே

விழுவது தவறில்லை எழுந்து நீ நடந்திடு

ஓர் நொடியிலே உலகமே மாறுமே

இலைகளை இழந்துதான் கிளைகளும் துளிர்க்குது

ஆண் : இடைவிடா இடிகளை இதயமும் தாங்குமா

விதிகளின் ரணங்களை மனங்களில் தாங்குமா

தீராத வலிகள் ஆறாத போதும்

ஏன் மனம் அதை விரும்புது

முனங்கல் : .................

ஆண் : நான் உனக்கென சிறகுகள் செய்கிறேன்

எழுந்து நீ பறக்கவா நடந்ததை மறக்கவா

நீ எனக்கென திசைகளை மாற்றினாய்

தூரமாய் போகவா மேகமாய் மாறவா

ஆண் : உயிரிலே தீ மழை பொழியுதே ஈரமாய்

காதலின் கோலங்கள் கேட்குதே தூரமாய்

நான் அருகில் இல்லை நீ தொலைவில் இல்லை

நாம் இணைந்துதான் தொலைகிறோம்

ஆண் : உயிரே உயிரே நீ தொடராதிரு

நினைவுகளாய் நீ படராதிரு

உறவே உறவே நீ கலையாதிரு

கனவுகளாய் நீ மறையாதிரு

ஆண் : காலம் எழுதி காற்றில் எரியும்

கதைகள் போலவே

நீயும் நானும் கையில் சேரா கானல் நீரா

Song information

Singer: Jairam Balasubramanian

Release information: From Sattendru Maarudhu Vaanilai (2026) · Singer: Jairam Balasubramanian · Lyricist: Snehan · Music: Girishh G

Explore this song