Roman script
Singer : Jairam Balasubramanian Music by : Girishh Gopalakrishan Male Part Paarthenae uyirin vazhiyae Yaar kannum kaana mugamae Kal endru ninaithaen unaiyae Nee yaar endru sonnaai manamae thaan neeya Male Part Edhil nee irundhaai Engo maraindhaai Unai thaedi azhaindhen Enakullae therindhaai Male Part Idhu podhum enakku veru Varangal nooru vendumaa Iraiva idhu thaan niraivaa Unardhen unaiyae unaiyae Marandhen enaiyae enaiyae Male Part Paarthenae uyirin vazhiyae Yaar kannum kaana mugamae Kal endru ninaithaen unaiyae Nee yaar endru sonnaai manamae thaan neeya Male Part Vedhangal moththam odhi Yaagangal niththam seidhu Poojikkum bhakthi adhilum Unnai kaanalam Male Part Pasi endru than mun vandhu Kai yendhi ketkum bodhu Than unavai thandhaal kooda Unnai kaanalam Male Part Unai kaana pazha kodi Ingu vaari iraikiraargal Ezhidhaaga unai sera Ingu yaaru ninaikiraargal Male Part Azhangaram adhil nee illai Agangaram manadhil illai Thuli kallam kabadam Kalanthidatha anbil irukkiraai Unardhen unaiyae unaiyae Marandhen enaiyae enaiyae Male Part Agam nee jagam nee Anuvaana ulagin agalam nee Erumbin idhaya ozhi nee Kalirin thudhikai ganamum nee Male Part Aayiram kai undu endraal Nee oru kai thara koodaatha Eeraayiram kan kondaai Un oru kan enai paaradha Unnil saran adainthen Ini nee gadhiyae Male Part Paarthenae uyirin vazhiyae Yaar kannum kaana mugamae Kal endru ninaithaen unaiyae Nee yaar endru sonnaai manamae thaan neeya
தமிழ்
பாடகர்கள் : ஜெய்ராம் பாலசுப்ரமணியன் இசை அமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ஆண் : பார்த்தேனே உயிரின் வழியே யார் கண்ணும் காணா முகமே கல் என்று நினைத்தேன் உனையே நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே ஆண் : இதில் நீ இருந்தாய் எங்கோ மறைந்தாய் உன்னை தேடி அலைந்தேன் எனக்குள்ளே தெரிந்தாய் ஆண் : இது போதும் எனக்கு வேறு வரங்கள் நூறு வேண்டுமா இறைவா இது தான நிறைவா உணர்ந்தேன் உனையே உனையே மறந்தேன் எனையே எனையே ஆண் : பார்த்தேனே உயிரின் வழியே யார் கண்ணும் காணா முகமே கல் என்று நினைத்தேன் உனையே நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே ஆண் : வேதங்கள் மொத்தம் ஓதி யாகங்கள் நித்தம் செய்து பூஜிக்கும் பக்தி அதிலும் உன்னை காணலாம் ஆண் : பசி என்று தன் முன் வந்து கை ஏந்தி கேட்கும் போது தன் உணவை தந்தால் கூட உன்னை காணலாம் ஆண் : உன்னை காண பல கோடி இங்கு வாரி இறைக்கிறார்கள் எளிதாக உன்னை சேர இங்கு யார் நினைக்கிறார்கள் ஆண் : அலங்காரம் அதில் நீ இல்லை அகங்காரம் மனதில் இல்லை துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய் உணர்ந்தேன் உனையே உனையே மறந்தேன் எனையே எனையே ஆண் : அகம் நீ ஜகம் நீ அணுவான உலகின் அகலம் நீ எறும்பின் இதய ஒளி நான் களிரின் துதிக்கை கணமும் நீ ஆண் : ஆயிரம் கை உண்டு என்றால் நீ ஒரு கை தர கூடாதா ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் என்னை பாராதா உன்னில் சரண் அடைந்தேன் இனி நீ கதியே ஆண் : பார்த்தேனே உயிரின் வழியே யார் கண்ணும் காணா முகமே கல் என்று நினைத்தேன் உனையே நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே
Song information
Singer: Jairam Balasubramanian
Music by: Girishh Gopalakrishan
Release information: From Mookuthi Amman (2020) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Jairam Balasubramanian
- Film / album: Mookuthi Amman
- Composer: Girishh Gopalakrishan