Roman script

Singers : Tanvi Shah and Girishh Gopalakrishnan

Music by : Girishh Gopalakrishan

Female Part

Unnai kaanadha kannum kannalla

Unnai ennadha nenjum nenjalla

Nee solladha sollum sollalla…aa..

Nee illamal naanum naanalla

Nee illamal naanum naanalla

Female Part

Unnai kaanadha kannum kannalla

Unnai ennadha nenjum nenjalla

Nee solladha sollum sollalla..haa

Nee illamal naanum naanalla

Nee illamal naanum naanalla

Chorus

……………………

Both : Ingu nee oru paadhi naan oru paadhi

Idhil yaar pirindhaalum vedhanai paadhi

Kaalangal maarum kaatchigal maarum

Kaadhalin munnae neeyum naanum veralla..haa

Female Part

Unnai kaanadha kannum kannalla

Unnai ennadha nenjum nenjalla

Nee solladha sollum sollalla….haa

Nee illamal naanum naanalla

Nee illamal naanum naanalla

Whistling : ……………………

Female Part

Oru dheivam illaamal kovilum illai

Oru kovil illaamal dheebamum illai

Both : Nee andha kovil naan angu dheebam

Dheivathin munnae neeyum naanum ver alla

Both : Unnai kaanadha kannum kannalla

Unnai ennadha nenjum nenjalla

Nee solladha sollum sollalla….haa

Nee illamal naanum naanalla

Nee illamal naanum naanalla

தமிழ்

பாடகர்கள் : தன்வி ஷா மற்றும் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

விசில் : ..............................

பெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...ஆ....

நீ இல்லாமல் நானும் நானல்லா

நீ இல்லாமல் நானும் நானல்லா

பெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...ஹா....

நீ இல்லாமல் நானும் நானல்லா

நீ இல்லாமல் நானும் நானல்லா

குழு : ...........................

இருவர் : இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி

இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்

காதலின் முன்னே நீயும் நானும் வேறல்லா....ஹா

பெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...ஹா....

நீ இல்லாமல் நானும் நானல்லா

நீ இல்லாமல் நானும் நானல்லா

விசில் : ..............................

பெண் : ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை

ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை

இருவர் : நீ அந்த கோவில் நான் அங்கு தீபம்

தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேற் அல்ல....

இருவர் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...ஹா....

நீ இல்லாமல் நானும் நானல்லா

நீ இல்லாமல் நானும் நானல்லா

Song information

Singers: Tanvi Shah and Girishh Gopalakrishnan

Music by: Girishh Gopalakrishan

Release information: From Album Songs 2021 (2021) · Lyricist: Kannadasan

Explore this song