Roman script
Singers : L.R. Eswari and Chorus Music by : Girishh Gopalakrishan Female Part Mookuthi ammanukku ponga vaippom Kaiyil veppilayai yendhi vandhu varam ketpom Female Part Mookuthi ammanukku ponga vaippom Kaiyil veppilayai yendhi vandhu varam ketpom Mookuthi ammanukku ponga vaippom Kaiyil veppilayai yendhi vandhu varam ketpom Female Part Thirusoola nayagiyae vaadiyamma Haan thirusoola nayagiyae vaadiyamma Indha thirunaalil vendiyadha thaadiyamma Female & Chorus : {Mookuthi amma Amma mookuthi amma Mookuthi amma Amma mookuthi amma} (2) Female Part Singa mugam bavanathil Sivappu selai katti Bannari ammanaaga bavani vanthalaam Chorus Bavani vanthalaam Amma bavani vanthalaam Female Part Haan thangapadi therunilae Kungumam poosikittu Vandumaari ammanaga maari vanthalaam Chorus Maari vanthalaam Karumaari vanthalaam Female Part Magamaayi peru sonna Maruganamae noiyu vizhagum Samayapuram ammanaaga Soozhnthu vanthalaam Female Part Omgaari orangattu Odugalaal malayittu Masaani ammanaaga Neendhi vanthalaam Female Part Aatha unakku vekkum neiyil vilakku Pindam erangu theerum paava kanakku Amman arul thaan enga kooda irukku Thunbam thuyaram ini yedhu namakku Female & Chorus : Suththi suththi sooran thaan Vettaikku vaaran Budhi kettu sooran ivan kottaikku vaaran Vittu vittu vaippaala soochamakaari Kattu pattu nippaala veppalakaari Female & Chorus : Uchcham thalaiyil karagam suthuthu Esakki mariyamma Paththu thalaiyum pathara vaikkathu bhadrakaali amma Santhanamaari amma enga sangadam theerum amma Thaayae mookuthi amma nalla vazhiya kaattu amma Female & Chorus : {Mookuthi amma Amma mookuthi amma Chorus : Mookuthi amma Female & Chorus : Mookuthi amma Amma mookuthi amma Chorus : Mookuthi amma} (2)
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு இசையமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பெண் : மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம் கையில் வேப்பில்லையை ஏந்தி வந்து வரம் கேட்போம் பெண் : மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம் கையில் வேப்பில்லையை ஏந்தி வந்து வரம் கேட்போம் மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம் கையில் வேப்பில்லையை ஏந்தி வந்து வரம் கேட்போம் பெண் : திரிசூல நாயகியே வாடியம்மா ஹான் திரிசூல நாயகியே வாடியம்மா இந்த திருநாளில் வேண்டியாத தாடியம்மா பெண் மற்றும் குழு : {மூக்குத்தி அம்மா அம்மா மூக்குத்தி அம்மா மூக்குத்தி அம்மா அம்மா மூக்குத்தி அம்மா} (2) பெண் : சிங்க முகம் பாவனத்தில் சிவப்பு சேலை கட்டி பன்னாரி அம்மனாக பவனி வந்தாளாம் குழு : பவனி வந்தாளாம் அம்மா பவனி வந்தாளாம் பெண் : ஹான் தங்கபடி தேரினிலே குங்குமம் பூசிக்கிட்டு வண்டுமாரி அம்மானாக மாறி வந்தாளாம் குழு : மாறி வந்தாளாம் கருமாரி வந்தாளாம் பெண் : மகமாயி பேரு சொன்ன மறுகணமே நோயி விலகும் சமயபுரம் அம்மனாக சூழ்ந்து வந்தாளாம் பெண் : ஓம்காரி ஓரங்கட்டு ஓடுகளால் மாலையிட்டு மாசாணி அம்மனாக நீந்தி வந்தாளாம் பெண் : ஆத்தா உனக்கு வைக்கும் நெய்யில் விளக்கு பிண்டம் எறங்கு தீரும் பாவ கணக்கு அம்மன் அருள்தான் எங்க கூட இருக்கு துன்பம் துயரம் இனி ஏது நமக்கு பெண் மற்றும் குழு : சுத்தி சுத்தி சூரன்தான் வேட்டைக்கு வாரான் புத்தி கேட்டு சூரன் இவன் கோட்டைக்கு வாரான் விட்டு விட்டு வைப்பாள சூச்சமாகாரி கட்டுபட்டு நிப்பாளாம் வேப்பலைகாரி பெண் மற்றும் குழு : உச்சம் தலையில் கரகம் சுத்துது எசக்கி மாரியம்மா பத்து தலையும் பதற வைக்குது பத்ரகாளி அம்மா சந்தனமாரி அம்மா எங்க சங்கடம் தீரும் அம்மா தாயே மூக்குத்தி அம்மா நல்ல வழிய காட்டு அம்மா பெண் மற்றும் குழு : {மூக்குத்தி அம்மா அம்மா மூக்குத்தி அம்மா குழு : மூக்குத்தி அம்மா பெண் மற்றும் குழு : மூக்குத்தி அம்மா அம்மா மூக்குத்தி அம்மா குழு : மூக்குத்தி அம்மா} (2)
Song details
Singers: L.R. Eswari and Chorus
Music by: Girishh Gopalakrishan
Release information: From Mookuthi Amman (2020) · Lyricist: Pa.Vijay
- Singer: L.R. Eswari and Chorus
- Film / album: Mookuthi Amman
- Composer: Girishh Gopalakrishan