Roman script
Singers : Kapil Kapilan and Ranina Reddy Music by : Devi Sri Prasad Lyrics by : Viveka Male Part Uyire en uyirae neethaana En kangal kaanbathu meithaanaa Ithanai naalaai engirunthaai En kannil yaen padavillai Iraivan unnai olithae vaiththaanaa… Male Part Eppadi eppadi paarththaalum Idhu pol innor uravillai Karpanai ettaa kanave idhuthaanaa Enakkenavae kadavul Unnai ingae anuppi vaiththaanaa Female Part Uyire en uyirae neethaana En kangal kaanbathu meithaanaa Ithanai naalaai engirunthaai En kannil yaen padavillai Iraivan unnai olithae vaiththaanaa…aa….. Female Part Eppadi eppadi paarththaalum Idhu pol innor uravillai Karpanai ettaa kanave idhuthaanaa Enakkenavae kadavul Unnai ingae anuppi vaiththaanaa Female Part Uyire en uyirae neethaana En kangal kaanbathu meithaanaa….
தமிழ்
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ரணினா ரெட்டி இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பாடலாசிரியர் : விவேகா ஆண் : உயிரே என் உயிரே நீதானா என் கண்கள் காண்பது மெய்தானா இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என் கண்ணில் ஏன் படவில்லை இறைவன் உன்னை ஒளித்தே வைத்தானா..... ஆண் : எப்படி எப்படி பார்த்தாலும் இது போல் இன்னோர் உறவில்லை கற்பனை எட்டா கனவே இதுதானா எனக்கெனவே கடவுள் உன்னை இங்கே அனுப்பி வைத்தானா...... பெண் : உயிரே என் உயிரே நீதானா என் கண்கள் காண்பது மெய்தானா இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என் கண்ணில் ஏன் படவில்லை இறைவன் உன்னை ஒளித்தே வைத்தானா...ஆஅ.... பெண் : எப்படி எப்படி பார்த்தாலும் இது போல் இன்னோர் உறவில்லை கற்பனை எட்டா கனவே இதுதானா எனக்கெனவே கடவுள் உன்னை இங்கே அனுப்பி வைத்தானா பெண் : உயிரே என் உயிரே நீதானா என் கண்கள் காண்பது மெய்தானா.....
Song information
Singers: Kapil Kapilan and Ranina Reddy
Music by: Devi Sri Prasad
Lyrics by: Viveka
Release information: From Rathnam (2024) · Singer: Kapil Kapilan and Ranina Reddy · Lyricist: Viveka · Music: Devi Sri Prasad
Explore this song
- Singer: Kapil Kapilan and Ranina Reddy
- Film / album: Rathnam
- Composer: Devi Sri Prasad
- Lyricist: Viveka