Roman script
Singer : G. V. Prakash Kumar Music by : Sean Roldan Lyrics by : Mohan Rajan Male Part Ennai maatrum mudhal naesamae Un nizhalum ennul oli veesumae Uyir vaasamae en uyir vaasame Male Part Neeyae en manadhin adi aazhamae Un ninaivu ennul thinam vaazhumae Male Part Uyir vaasamae en uyir vaasame Uyir vaasamae en pudhu swasame Thoduvaanamum nam kadhai pesumae Male Part Uyir vaasamae en uyir vaasame Uyir vaasamae en pudhu swasame Thoduvaanamum nam kadhai pesumae Male Part Unnodu irukavae en kaalgal nadakkuthe Unnodu nadakkave en paadhai neeludhae Aaradho kaayangal theeradho sogangal Idhu varai nadanthathu edhu varai ninipadhu Male Part Uyir vaasamae en uyir vaasame Uyir vaasamae en pudhu swasame Thoduvaanamum nam kadhai pesumae Male Part Uyir vaasamae en uyir vaasame Uyir vaasamae en pudhu swasame Thoduvaanamum nam kadhai pesumae Male Part Uyir vaasamae en uyir vaasame Uyir vaasamae en pudhu swasame Thoduvaanamum nam kadhai pesumae
தமிழ்
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : என்னை மாற்றும் முதல் நேசமே உன் நிழலும் என்னுள் ஒளி வீசுமே உயிர் வாசமே என் உயிர் வாசமே ஆண் : நீயே என் மனதின் அடி ஆழமே உன் நினைவு என்னுள் தினம் வாழுமே ஆண் : உயிர் வாசமே என் உயிர் வாசமே உயிர் வாசமே என் புது சுவாசமே தொடுவானமும் நம் கதை பேசுமே ஆண் : உயிர் வாசமே என் உயிர் வாசமே உயிர் வாசமே என் புது சுவாசமே தொடுவானமும் நம் கதை பேசுமே ஆண் : உன்னோடு இருக்கவே என் கால்கள் நடக்குதே உன்னோடு நடக்கவே என் பாதை நீளுதே ஆறாதோ காயங்கள் தீராதோ சோகங்கள் இது வரை நடத்தது எது வரை நினைப்பது ஆண் : உயிர் வாசமே என் உயிர் வாசமே உயிர் வாசமே என் புது சுவாசமே தொடுவானமும் நம் கதை பேசுமே ஆண் : உயிர் வாசமே என் உயிர் வாசமே உயிர் வாசமே என் புது சுவாசமே தொடுவானமும் நம் கதை பேசுமே ஆண் : உயிர் வாசமே என் உயிர் வாசமே உயிர் வாசமே என் புது சுவாசமே தொடுவானமும் நம் கதை பேசுமே
Song information
Singer: G. V. Prakash Kumar
Music by: Sean Roldan
Lyrics by: Mohan Rajan
Release information: From Lover (2024) · Singer: G. V. Prakash kumar · Lyricist: Mohan Rajan · Music: Sean Roldan
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Lover
- Composer: Sean Roldan
- Lyricist: Mohan Rajan