Roman script
Singer : Govind Vasantha Music by : Govind Vasantha Male Part Aiyaavae edhai paarkiraai Nedu neramaai Vazhndhadhellam edhirae Sarugaai veezhgiradho Male Part Aththanai pasamum Naalpatta yekkamum Orr nodiyil thuliyai Thaniyaai kaaigiradho Male Part Paaraiyin mel peru velicham Thangi sendrae pogiradhae Thiyagamellaam thalai kunindhae Mounangalaai azhugiradhae Uyir saavil mudivathillai Chorus Mmm…mmm…mmm… Mmm…mmm….mmm…mmm… Mmm…mmm…mmm… Mmm…mmm….mmm…mmm… Male Part Kaanalae meiyaaga Pazhagivittaal ingae Eeramaai thodum nadhigal Silirpathundo ullae…ae… Chorus Aazhathin aazhangalai Paartha maunathinai Osai jeyipathundo Kaalathin dhooram varai Vergal vitta maram Saavil uthirvathundo Chorus Thannanthaniyae aluthu vittae Ponadhengae koomaanae Oppanai thaan kalaintha pinnae Un mugamaai aanaaiyoo Male Part Kalai saavai madhipathillai Yegaantha malar sainthathae Eri meedhilae Vegirathae thaniyaai Idhu thaan mudivaa
தமிழ்
பாடகர் : கோவிந்த் வசந்தா இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : ஐயாவே எதை பார்க்கிறாய் நெடு நேரமாய் வாழ்ந்ததெல்லாம் எதிரே சருகாய் வீழ்கிறதோ ஆண் : அத்தனை பாசமும் நாள்பட்ட ஏக்கமும் ஓர் நொடியில் துளியாய் தனியாய் காய்கிறதோ ஆண் : பாறையின் மேல் பெரு வெளிச்சம் தங்கி சென்றே போகிறதே தியாகமெல்லாம் தலை குனிந்தே மௌனங்களாய் அழுகிறதே உயிர் சாவில் முடிவதில்லை குழு : ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்... ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்... ம்ம்ம்....ம்ம்ம்......ம்ம்ம்.... ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்... ஆண் : காணலே மெய்யாக பழகிவிட்டால் இங்கே ஈரமாய் தொடும் நதிகள் சிலிர்பதுண்டோ உள்ளே....ஏ.... குழு : ஆழத்தின் ஆழங்களை பார்த்த மௌனத்தினை ஓசை ஜெய்பதுண்டோ காலத்தின் தூரம் வரை வேர்கள் விட்ட மரம் சாவில் உதிர்வதுண்டோ குழு : தன்னந்தனியே அழுது விட்டே போனதெங்கே கூமானே ஒப்பனை தான் கலைந்த பின்னே உன் முகமாய் ஆனாயோ ஆண் : கலை சாவை மதிப்பதில்லை ஏகானந்த மலர் சாய்ந்ததே எரி மீதிலே வேகிறதே தனியாய் இது தான் முடிவா
Song information
Singer: Govind Vasantha
Music by: Govind Vasantha
Release information: From Seethakaathi (2018) · Lyricist: Karthik Netha
Explore this song
- Singer: Govind Vasantha
- Film / album: Seethakaathi
- Composer: Govind Vasantha